Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தேவையற்றதை நீக்க வேண்டும்” வாகன நெரிசல்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

சாலையோரம் தேவையற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள சாலையோர பகுதிகளில் அங்கங்கே தேவையற்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றது. இதனால் சாலைகளில் நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றது. இதில் சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள் மட்டுமின்றி சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களும் ஒரு முக்கிய காரணமாகும். இந்நிலையில் இம்மாவட்டத்தில் இருக்கும் 50 லட்சம் வாகனங்களில் பெரும்பாலான வாகனங்கள் சாலையிலும், தெருக்களிலும் நிறுத்தப்பட்டு வருகின்றது. அதன்பின் கல்லூரி மற்றும் பள்ளிகள் பேருந்துகள், தனியார் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

புதிதாக கட்ட வேண்டும்…. சிரமப்படும் மாணவர்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!

ஓடை கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தகரகுப்பம் ஊராட்சியில் 10 கிராமங்கள் அமைந்திருக்கிறது. இந்த கிராமங்களில் வசிக்கும் பள்ளி மாணவ-மாணவிகள் கொடைக்கல், லாலாபேட்டை, ரெண்டாடி ஆகிய கிராமங்களுக்கும், கல்லூரி  மாணவ-மாணவிகள் வாலாஜா உள்பட 4 நகரங்களுக்கும் சென்று படித்து வருகின்றனர். இந்நிலையில் லாலாபேட்டை பகுதியில் இருக்கும் சிப்காட் தொழிற்சாலைக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று வருகின்றனர். இதில் ஊராட்சியில் இருந்து ஒரு நாளைக்கு 200-யிலிருந்து 300 […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழை நீர்…. நிலம் ஆக்கிரமிப்பு…. பொதுமக்களின் கோரிக்கை….!!

அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடத்தில் கால்வாய் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி ஊராட்சி பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் எதிராக ஊராட்சி மன்ற அலுவலகம் செல்லும் சாலையில் தனிநபர் ஒருவரின் ஆரோக்கிய பால் பத்து வருடங்களுக்கு மேலாக 15 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் நிலங்கள் மழை காலங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் இருந்தது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழையால் 15 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்களில் மழைநீர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெறும் ஆயுத பூஜை…. சாலையோரத்தில் கிடக்கும் பூக்கள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வந்த பூக்கள் மீதம் இருந்ததை வியாபாரிகள் சாலையில் கொட்டி சென்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு பனியன் நிறுவனங்கள் மற்றும் வீடுகள் உள்பட பல பகுதிகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றுள்ளது. இதில் பூஜைகளுக்கு பூக்கள் உள்பட பல பொருட்களை பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில் ஆயுதபூஜைக்கு பனியன் நிறுவனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது. அதன்பின் வீடுகளிலும் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று இருக்கிறது. பின்னர் இங்கிருந்து அகற்றப்படும் கழிவுப் பொருட்கள் பல […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டமா இருக்கு…. போக்குவரத்து பாதிப்பு…. பொதுமக்கள் கோரிக்கை….!!

சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டுப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்த காரணத்தால் தெருக்கள் மற்றும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றுள்ளது. அதன்பின் காவல்நிலையம் எதிராக மழைநீர் குளம்போல் தேங்கி நின்ற காரணத்தினால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தேங்கி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்கள் தான் தீர்வு காணனும்…. தேங்கி நிற்கும் மழை…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ரெயில்வே சுரங்கப்பாதையில் தேங்கி நிற்கின்ற மழைநீரை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்நிலையில் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் மழைநீரை மின்மோட்டார் மூலமாக அகற்றினாலும் ஏரி, கால்வாய் வழியாக செல்லாமல் தேங்கி நின்றுள்ளது. இதன் காரணத்தினால் மீண்டும் மழைநீர் சுரங்கப் பாதைக்கு வந்து விடுகிறது. அதனால் தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறியுள்ளார். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழை நீர்…. பொதுமக்கள் அவதி…. சமூக அலுவலர்கள் கோரிக்கை….!!

கோவில் முன்பாக தேங்கி நிற்கும் தண்ணீரை பொதுமக்கள் அகற்றக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பெருமாள் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் முன்பாக 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதன்பின் கோவிலின் முன்பாக இருக்கும் கடை விதிகளின் ஓரமாக தேங்கி நிற்கும் தண்ணீரால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களுக்கு அவதி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் கொடுத்தும் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கை எடுக்காததால் தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மின்னஞ்சல் மூலமாக […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தேங்கி நிற்கும் மழை நீர்…. சிரமத்தில் இருக்கும் பொதுமக்கள்…. அதிகாரிகளிடம் கோரிக்கை….!!

சுடுகாட்டில் இருக்கும் மழைநீரை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏலகிரி பகுதியில் சுடுகாடு அமைந்திருக்கின்றது. இதில் புது ஓட்டல் தெரு, சந்தை, கோட்டியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களை ஏலகிரி சுடுகாட்டில் அடக்கம் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த வாரம் ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி மலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இதனை அடுத்து நீலகிரி […]

Categories

Tech |