தொடர்ந்து பெய்த கனமழை காரணத்தினால் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியே வருகின்றது. இதனால் இம்மாவட்டத்தின் அருகாமையில் இருக்கும் மாடப்பள்ளி உள்பட 4 ஏரிகளில் இருந்து வரும் உபரிநீர் இம்மாவட்டத்தின் பெரிய ஏரியாக இருக்கும் திருப்பத்தூர் ஏரிக்கு வருகின்றது. இதன் காரணத்தினால் பத்து வருடங்களுக்குப் பிறகு திருப்பத்தூரின் பெரிய ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பெரும் […]
Tag: pothumakkal makilchi
வெயில் சுட்டெரித்த நிலையில் திடீர் கனமழை காரணத்தினால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரத்தில் வெயில் சுட்டெரித்த காரணத்தினால் கையில் குடை பிடித்துக்கொண்டும் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் தலையில் தொப்பி அணிந்து கொண்டு சென்றதை காணமுடிகிறது. இதில் வெப்பத்தினால் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை வடிந்த காரணத்தினால் பொதுமக்கள் மோர், இளநீர், கரும்புச்சாறு, குளிர்பானங்கள் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை அதிக அளவில் வாங்கி குடித்துள்ளனர். இந்நிலையில் மதியம் 12 மணியளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு […]
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |