பல மாதங்களாக குடிநீர் வழங்காத காரணத்தினால் தங்களின் கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 3-வது வார்டு பகுதியில் பல மாதங்களாக குடிநீர் வழங்காததால் நகராட்சி மீது அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை வந்துள்ளனர். இந்நிலையில் குடிநீர் வழங்காததை கண்டித்து பஜார் கூட்டுரோடு பகுதியில் கே.ஆர் ரபிகான் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி ஆணையாளர் பி.நாகராஜ் மற்றும் துணை காவல்துறை சூப்பிரண்டு சாந்தலிங்கம் […]
Tag: pothumakkal salai mariyal
9 மாதங்களாக கிராமத்திற்கு குடிநீர் வழங்காத அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாண்டூர் கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனால் குடிநீர் வினியோகம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில காரணங்களினால் குழாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டதால் முறையாக குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு […]
ஜல்லி கற்களை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் பிடித்து வைத்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள விண்ணமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுகொல்லை பகுதிகளில் தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்குவாரியில் இருந்து செயற்கை மணல் மற்றும் ஜல்லி துகள்கள் போன்றவை லாரிகள் மூலமாக காட்டுக்கொல்லை பகுதியிலிருந்து ரங்காபுரம், விண்ணமங்கலம், அய்யலூர் குப்பம் ஆகிய பகுதிகளின் வழியாக ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பல நிறுவனங்களுக்கு கட்டுமான பணிகளுக்காக விற்பனை செய்து […]