Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட் ….!! இதற்கு அடுப்பே தேவையில்லை ..!!! ஆனால் சுவை சூப்பர் ….

தேவையான பொருட்கள் : பொட்டுக்கடலை –  1  கப் சர்க்கரை –  1/2  கப் நெய் –  1/4  கப் ஏலக்காய் தூள் –  1/4 ஸ்பூன் பாதாம் –  4 செய்முறை : மிக்சியில் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும் . பின் சர்க்கரையை பொடியாக்கிக் கொள்ளவேண்டும் . கிண்ணத்தில் பொட்டுக்கடலை மாவு , சர்க்கரை , ஏலக்காய் தூள் ,நெய் , நறுக்கிய பாதம்  சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவேண்டும் . பின் இதனை உருண்டைகளாக […]

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுடசுட இட்லிக்கு ஜோரான பொட்டுக்கடலை சட்னி !!!

சூப்பரான பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி…. தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை – 1 கப் தேங்காய் துருவல் – 1 கப் இஞ்சி – 1 துண்டு பூண்டு – 2 பல்லு கடுகு – 1/4 தேக்கரண்டி கடலைப்பருப்பு – 1/4  தேக்கரண்டி உடைத்த உளுந்து – 1/4 தேக்கரண்டி பெருங்காயம் – சிறிது எண்ணெய் – தேவையான அளவு கறிவேப்பிலை – தேவையான அளவு கொத்தமல்லித்தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: […]

Categories

Tech |