இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் மேலும் 12 கோடி குழந்தைகள் வறுமைக்கு தள்ளப்படலாம் என யுனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகியதை அடுத்து யூனிசெப் அமைப்பு தகவல் அளித்துள்ளது. மேலும் கொரோனா பாதித்த நாடுகள் அவசர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு முழு தலைமுறையினரின் எதிர்க்கலாம் பாதிக்க வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளி செலுத்தல், தடுப்பூசி திட்டங்கள் இடைநிறுத்தம் உள்ளிட்டவை தற்போது தெற்காசியாவில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக உள்ளது என தெரிவித்துள்ளது. உலக […]
Tag: Poverty
கொரோனாவால் நீடித்து வரும் ஊரடங்கால், வறுமையின் காரணமாக 15 வயது சிறுவன் திருடனாக மாறிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வசித்து வரும் சண்முகவேல் என்பவர் மேள கலைஞராவார்.. தற்போது உடல்நிலை சரியில்லாததன் காரணமாக அவரால் வேலைக்குச் செல்லமுடியவில்லை. இதன் காரணமாக சண்முகவேலின் மனைவி மட்டும் தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று தன்னுடைய மகன் மற்றும் கணவரை காப்பாற்றி வருகிறார். தற்போது நீடித்து வரும் கொரோனா ஊரடங்கால் தீப்பெட்டி தொழிற்சாலையும் […]
திரிபுராவில் வறுமையால் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ரூ 5000த்திற்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் இருக்கும் பழங்குடியின கிராமங்களில் பசி, வறுமை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக அங்கு வசித்து வருபவர்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை, குழந்தையில்லா தம்பதியருக்கு துட்டுக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் உனாகோட்டி மாவட்டம் கைலாஷகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இப்படி செய்து செய்து சிக்கியுள்ளனர். ஆம், அவர்கள் ஜனவரி 13 ஆம் […]
தெற்காசியாவில் அதிக பசி, வறுமையால் வாடும் நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய பசி குறியீட்டுப் பட்டியலில் (Global Hunger Index) வறுமை அடிப்படையில் இந்தியா 102-ஆவது இடம் வகிக்கிறது. உலகில் வாழும் ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வாழ்கின்ற நிலையில், தெற்காசிய நாடுகளில் அதிக பசி, வறுமையால் வாடுவதில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. வறுமை நிலையில், பாகிஸ்தான், நேபால், இலங்கை போன்ற அண்டை நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. […]
1990-களிலிருந்து இந்தியாவின் வறுமை நிலையின் குறியீடு, ஏழு விழுக்காடு வரை வளர்ச்சி கண்டுள்ளதாக உலக வங்கி நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டிலிருந்து கணக்கீடு செய்து பார்க்கையில், இந்தியா வறுமை நிலையில் ஏழு விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் இது 15 ஆண்டின் சராசரி அளவை பொறுத்தமட்டில் பாதியாகக் குறைந்துள்ளதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த வளர்ச்சியானது மனித மேம்பாட்டில் இந்தியா வலுவான முன்னேற்றங்களைக் கண்டதினால் நிகழ்ந்துள்ளது என உலக வங்கி விளக்கியுள்ளது. அதேநேரத்தில் இந்தியாவின் […]