திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் தச்சநல்லூர், பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல தேங்கி நின்றது. இதே போல் நெல்லை மாநகரை சுற்றி இருக்கும் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சில இடங்களில் மின்விநியோகம் தடைபட்டு பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
Tag: #power cut
பராமரிப்பு பணி நடைபெறுவதால் கிராமங்களுக்கு மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இளையான்குடி மின் உற்பத்தி நிலையத்திற்கு உட்பட்ட இடையமேலூர், வில்லிபட்டி, மேலப்பூங்குடி, சாலூர் மற்றும் மல்லம்பட்டி போன்ற கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என சிவகங்கை மின்வாரிய பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இடையமேலூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே காலை 10 மணி முதல் மதியம் 2 மணி […]
வாக்கு எண்ணும் மையத்தில் மின்தடை ஏற்பட்டதால் கட்சி நிர்வாகிகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்கு பதிவு எந்திரங்கள் பெரியார் அரசு கல்லூரியில் பூட்டி சீல் வைக்கப்பட்டு மிகவும் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சீல் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கபட்டு வருகின்றது. மேலும் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் […]
திருச்செந்தூர் ,ஆறுமுகநேரி ஆத்தூரில் 4-ம் தேதி மின்தடை. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட ஆத்தூர், ஆறுமுகேனரி, குரும்பூர், காயல்பட்டிணம் மற்றும் திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணியின் காரணமாக வருகின்ற 4ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகேனரி, பேயன்விளை, கயல்பட்டணம், வீரபாண்டியபட்டணம், அடைக்கலாபுரம், தாளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், அம்மன்புரம், நல்லூர், பூச்சிக்காடு, கானம்கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கபுரம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்களுர் […]