Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் நாளை மின்தடை …!!

 பராமரிப்பு பணி காரணமாக,  சென்னையில் நாளை மின்தடை செய்யப்படவுள்ளது .  நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்புப் பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது .மேலும் சில பகுதிகளான பனையூர், ராஜீவ்காந்தி நகர், என்.ஆர்.ஐ லேஅவுட், பனையூர் குப்பம், பெசன்ட் நகர், ருக்மணி ரோடு, பீச் ரோடு, அருண்டால் பீச் ரோடு, எம்.ஜி.ஆர் ரோடு போன்ற பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது . மேலும் காந்தி நகர் கேன்சர் மருத்துவமனைவேளச்சேரி, டான்சி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“50 கிராமங்களில் மின்தடை “பொதுமக்கள் அவதி ..!!

கோபிச்செட்டிப்பாளையம் பகுதியை சுற்றியுள்ள 50 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . கோயம்புத்தூர் மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதிகளில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் ஆங்காங்கே சூறைக் காற்றில் சிக்கிய மரங்கள் சரிந்து விழுந்து உள்ளன. வீடுகளின் மீதும் மின்கம்பங்களில் மிகவும் மரங்கள் சரிந்து விழுந்ததால் மின்சார தடை என்பது சுற்றியுள்ள 50 கிராமங்களுக்கு ஏற்பட்டுள்ளது . மின்சார தடையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து விரைவில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முக்கிய இடங்களில் இன்று மின்தடை…!!

சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை முக்கிய மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.   மாதம் ஒருமுறை மின்சார இணைப்பின் பராமரிப்பில் மின் சேவை நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். மேலும் அதன் பராமரிப்பு பணிகளை சீர்படுத்திவிட்டு மீண்டும் அதின் சேவையை தொடர்வார்கள். அந்த வகையில் இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ளசோத்துபெரும்பெடு,சிறுனி,சோழவரம் பகுதி, காரனோடை ஆத்தூர் & தேவநேரியம் & ஆங்காடு, ஓரக்காடு & புதூர், கிண்டி : தொழிற்பேட்டை […]

Categories

Tech |