Categories
சினிமா தமிழ் சினிமா

பொன் மாணிக்கவேல் எப்போது வருகிறார் தெரியுமா?

பிரபு தேவா நடிப்பில் உருவாகியிருக்கும் பொன் மாணிக்கவேல் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்,  டான்ஸ் மாஸ்டர் என பன்முக கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பொன் மாணிக்கவேல்’.  நேமிசந்த் ஜபக் தயாரித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கியுள்ளார். பிரபுதேவா முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். மேலும் சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தபாங்-3” படத்தில் வில்லனாக நடிக்கும் கன்னட நடிகர்..!!

தபாங்3_யில்  சல்மான்கானுக்கு வில்லனாக கன்னட நடிகர் சுதீப் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.     அபினவ் காஷ்யப் இயக்கத்தில், சல்மான்கான் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான படம்  தபாங் இத மிகப்பெரிய வெற்றியை கண்டது. மேலும் இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் சிம்பு நடிப்பில் ஒஸ்தி என்ற பெயரில் இப்படம் வெளிவந்தது.  இதை தொடர்ந்து தபாங்-2 படம், அர்பஸ்கான் இயக்கத்தில் வெளிவந்தது இப்படத்திலும் சல்மான்கான் தான் ஹீரோ. இந்நிலையில் தற்போது பிரபுதேவா இயக்கத்தில், தபாங்-3 தயாராகிவருகிறது.   தபாங் 1மற்றும் 2_ல் வில்லனாக சோனுசூட் , பிரகாஷ்ராஜ் நடித்திருந்தனர். இதைத்தொடர்ந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேய் வேடத்தில் பிரபுதேவா…!!!

தேவி  படத்தின் இரண்டாவது பக்கத்தில்  நடிகர் பிரபு தேவா பேயாக நடித்துள்ளார்.  தமிழில் பேய் படங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள நிலையில் வருடத்துக்கு 25-க்கும் மேற்பட்ட பேய் படங்கள் வெளிவருகின்றன. முன்னணி நடிகைகளும் பெரும்பாலும் பேயாக நடிக்க விரும்புகிறார்கள். நயன்தாரா பேயாக நடித்த மாயா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது திரைக்கு வந்துள்ள ஐரா படத்திலும் பேயாக மிரட்டி உள்ளார். திரிஷாவும் மோகினி படத்தில் பேய் வேடம் ஏற்றார். பேய் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூல் ஈட்டி கொடுப்பதால் பேய் படங்களின் இரண்டாம் […]

Categories

Tech |