Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்களும் இதை தெரிஞ்சிக்கணும்… கோவில் அலுவலர்களுக்கு அறிவுரை… நடைபெற்ற ஒத்திகை பயிற்சி…!!

இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுரைப்படி கோவில்களில் ஏற்படும் விபத்தை தடுப்பது குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றுள்ளது. கோவில்களில் ஏற்படும் தீ விபத்தை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அங்கு பணியாற்றும் அலுவலர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமகிருஷ்ணன் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் முக்கிய கோவில்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அதன்பின் கோவில்களில் அவசர தேவைக்கு […]

Categories

Tech |