Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..பாராட்டும், புகழும் கூடும்..வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று தொகை வரவு திருப்தி தரும் நாளாகவே இருக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். குடும்பத்தினர் உங்கள் சொல் கேட்டு நடக்க வேண்டியிருக்கும். பாராட்டும், புகழும் கூடும். பயணம் செல்ல வேண்டி இருக்கும், பயணம் நல்ல பலனை கொடுப்பதாகவே அமையும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் கொஞ்சம் உருவாகலாம். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது, பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மையை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…பாராட்டும் புகழும் கூடும்… விஐபிக்களின் சந்திப்பு உண்டாகும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே,  இன்று பாராட்டும் புகழும் கூடும் நாளாகவே இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரும். விஐபிக்களின் சந்திப்பு உண்டாகும். இன்று திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாகவே முடியும். குடும்பத்தில் உள்ளவர்களால் வருமானம் கிடைக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் குடும்ப முன்னேற்றம் அடைய உதவும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். இன்று ஆதாயம் கிடைக்கும். மனமும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனது நெருக்கடியை குறைத்தவர் இவர்தான்…விராட் கோஹ்லி பாராட்டு…!!!

ஸ்ரேயஸ் அய்யர் சிறப்பாக செயல்பட்டு தனது நெருக்கடியை குறைத்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி பாராட்டியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு விராட் கோஹ்லி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்களது ஆட்டம் நல்ல முறையில் முடிந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான  ஷிகர் தவான் ரோகித் சர்மா ஆகியோர் அதிக ரன்கள் எடுக்க தவறினர். எனவே அனுபவம் வாய்ந்த வீரரான நான் எனது பொறுப்பை ஏற்று அதிக ரன்கள் […]

Categories

Tech |