Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குப்பையில் கிடந்த 1பவுன் மோதிரம் …. தேடி மீட்டுக்கொடுத்த பாக்கியம்… குவியும் பாராட்டுக்கள் …!!

குப்பையில் தவறவிட்ட ஒரு பவுன் மோதிரத்தை மீட்டுக்கொடுத்த பெண் தூய்மைப் பணியாளரை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் அசோக் நகரைச் சேர்ந்தவர் முத்து  – அனந்தலட்சுமி தம்பதியினர். இவர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர் பாக்கியம் என்பவரிடம் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள குப்பைகளோடு பூஜை அறையில் இருந்த பழைய பூக்களையும் அளித்துள்ளார். பின்னர் பூஜை அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு பவுன் மோதிரம் இல்லாததை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரரைப் போற்று படத்தில் சூர்யா புலியாக பாய்வார் – சிவக்குமார் பேச்சு!

சூர்யா ஒரு புதையல். அவரது அமைதியானது புலி பதுங்கிக்கொண்டிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம். சூரரைப் போற்று படத்தில் அது பாயப் போகிறது என்று நடிகர் சிவக்குமார் கூறினார். சூரரைப் போற்று சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் சூர்யாவை பற்றி நடிகர் சிவக்குமார் புகழ்ந்து பேசினார். நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றான ‘வெய்யோன் சில்லி’ என்று பாடல் வெளியிடு ஸ்பைஸ் […]

Categories
மாநில செய்திகள்

பயணியின் உயிரைக் காத்த ரயில்வே காவலருக்கு குவியும் பாராட்டுகள்!

சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில், வண்டியிலிருந்து ஒரு பயணி தவறி கீழே விழும் நேரத்தில், அங்கிருந்த காவலர் ஒருவர் பயணியை லாவகமாக உள்ளே தள்ளி உயிரைக் காப்பாற்றிய சம்பவம் குறித்த காணொலி இணையத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது. தொடர்வண்டியிலிருந்து கீழே விழும் பயணியை காவலர் ஒருவர் காப்பாற்றும் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6:45 மணிக்கு எட்டாவது நடைமேடையிலிருந்து, தாதர் விரைவு தொடர்வண்டி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாகப் பயணி ஒருவர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“அவரோடு நடிப்பது முழுமையான மகிழ்ச்சி” நந்திதா தாஸ் கருத்து…!!!

நடிகை சாய் பல்லவியோடு நடிப்பது ஒரு முழுமையான மகிழ்ச்சி என நடிகை நந்திதா தாஸ் தெரிவித்துள்ளார். பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தனது தனித்துவமான நடிப்பாலும் அசத்தலான நடனத்தாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தலைசிறந்த நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போது தெலுங்கில் ராணா, நந்திதா தாசுடன் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இயக்குனர் வேணு உடுக்கலா, நந்திதா தாஸ் மற்றும் சாய் பல்லவி உடனான காட்சிகளை முதலில் படம் எடுத்துள்ளனர். சாய் பல்லவியுடன் நடித்த நந்திதா தாஸ் “நடிகை […]

Categories

Tech |