ஒட்டுமொத்த நாடே காரோணவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். இந்த நேரத்தில் காங்கிரசின் இந்த நடத்தை ஒருநாள் கேள்விக்குட்படுத்தப்படும் என்றும் இதற்கான விளக்கத்தை அவர்கள் வருங்காலத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதியோடு முடிவடையும் இந்த […]
Tag: Prakash Javadekar
11.52 லட்சம் இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழக்கங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இன்று மாலை மத்திய அமைசராவை கூட்டம் நடைபெற்றது. இதில் இ-சிகரெட்_டை தடை செய்வது குறித்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் , இந்தியாவில் ரயில்வே ஊழியர்கள் 11.52 லட்சம்பேருக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்படும் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனசாக […]
ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார் எனவே அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் கண்டித்துள்ளார். ஜம்முக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல் கொடூரமான அரசு நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சியும், இந்திய ஊடகங்களும் சிக்கியுள்ளது. அரசின் அடக்குமுறையால் மக்கள் ஒடுக்கப்பட்டு காஷ்மீர் கலவரத்தில் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். ராகுலின் இந்த கருத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஐ.நா.விற்கு கடிதம் எழுதியது. இதனால் ராகுல் காந்தி கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் […]