பிரணாப் முகர்ஜியிடம் ஏதேனும் ரகசியங்களை தெரிவித்தால், அது அவரிமிருந்து வெளியே வர வாய்ப்பில்லை. குழாய் மூலம் புகைக்கும் புகை மட்டுமே அவர் வாயிலிருந்து வெளியே வரும் என பிரணாப் குறித்து அடிக்கடி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கூறுவார். ரகசியங்களைப் பாதுகாப்பதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வல்லவர். ‘இவரிடம் ஏதேனும் ரகசியங்களைத் தெரிவித்தால், அது அவரிடமிருந்து வெளியே வர வாய்ப்பில்லை. குழாய் மூலம் புகைக்கும் புகை மட்டுமே அவர் வாயிலிருந்து வெளியே வரும்’ என […]
Tag: #PranabMukherjee
கடந்த 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, பிரணாப்பை தவிர்த்துவிட்டு மன்மோகன் சிங்கை சோனியா காந்தி பிரதமராக தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது. இதனால், அரசியல் வட்டாரத்தில் குழுப்பமும் நிலவியது. பாஜகவை தோற்கடித்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2004ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. யாரும் எதிர்பாராத விதமாக மன்மோகன் சிங்கை பிரதமராக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தேர்ந்தெடுத்தார். “இது […]
ஆசிரியர், வழக்குரைஞர், அமைச்சர், ஜனாதிபதி என எப்படிப் பார்த்தாலும் அரசியல் வாழ்கையில் அவர் ஒரு சகாப்தம், பிரணாப் முகர்ஜி வாழ்க்கை குறித்த சுவாரசிய தகவல்கள் இதோ! முன்னாள் குடியரசுத் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, கடந்த 1935ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி மேற்கு வங்கம் மாநிலத்தில் பிறந்தார். இவர், நாட்டின் 13ஆவது குடியரசுத் தலைவராக, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு […]
உடல்நலம் குறைவால் டெல்லி ராணுவ மருத்துவமனையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மூளையில் இருந்த கட்டி நீக்கப்பட்ட நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் பிரணாப் முகர்ஜி உயிரிழந்தார். இது நாட்டு மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பிரணாப் முகர்ஜியின் மரணம் செய்தியை அறிந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பிரணாப் மரணத்தை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா […]
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மரணம் அடைந்தார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த செய்தி நாட்டு மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரணாப் முகர்ஜியின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், பாரத ரத்னா பிரணாப் முகர்ஜி நாட்டின் வளர்ச்சியில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துள்ளார். தேசத்தின் வளர்ச்சி பாதையில்அழியாத முத்திரை பதித்துள்ளார் பிரணாப் முகர்ஜி. நாட்டின் […]