Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

‘கட்டண தரிசனத்திற்கு மட்டும் லட்டு பிரசாதமா’ – திருச்செந்தூரில் கேள்வி எழுப்பிய பக்தர்கள்..!!

 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும், மதுரை மீனாட்சியம்மன் கோயில் போலவே, அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு, விபூதிப் பிரசாதம் வழங்கிட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடும், கடற்கரை ஓரத் தலமுமான திருச்செந்தூரில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோயிலாகவும் பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இக்கோயிலில், ரூ.250 கட்டணத்தில் சிறப்பு விரைவு தரிசனம், ரூ.100 கட்டணத்தில் […]

Categories

Tech |