ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி உலக நோயாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு, நோய்வாய்ப்பட்டவர்களுக்காக அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11ஆம் நாள் உலக நோயாளர் தினம் என்பது கத்தோலிக்க திருச்சபையால் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த தினத்தை 1992ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 11 ஆம் நாளை உலக நோயாளிகள் தினமாக கடைபிடிக்குமாறு கூறியுள்ளார். அவரின் அறிவுரையின்படி […]
Tag: prayer
உடல் நலம் சீராகி ரஜினி அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டு பூஜைகள் நடத்தியுள்ளனர் நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி அன்று அரசியலுக்கு வரப் போவதாக கூறியிருந்தார். அனால் தற்போது அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க வில்லை எனவும், அரசியலுக்கு வரப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். இது ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கும், ரஜினி மக்கள் […]
இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு அணைத்து மசூதிகளில் சிறப்பு தொழுகை நடைப்பெற்று வருகிறது. இன்று நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடபடும் பக்ரீத் பண்டிகை துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடபட்டுவருகிறது. இந்நிலையில் இந்த பக்ரீத் பண்டிகை சந்தோசமாக கொண்டாடபடுவதால் மசூதிகள், மைதானங்கள் போன்ற இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கல் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர். மேலும் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர். இஸ்லாமியர்கள் தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பியதும் இறைவனுக்கு ஆடு, மாடு, உள்ளிட்ட கால்நடைகளை குர்பானி […]
திருச்செந்தூர் முருகன் கோவிலில், முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி வந்திருந்த திருமதி துர்காஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் திடீர் சுவாமி தரிசனம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ”இது வழக்கமான தரிசனம் தான்” என்று பதில் கூறினார்.மேலும் கோயிலுக்குச் செல்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறினார்.