Categories
தேசிய செய்திகள்

2019இல் விடைபெறும் டிரெண்டிங் ஸ்டார் கான்ட்ராக்டர் நேசமணி.!!

டிரெண்ட் மன்னனாக இந்தியாவையே கலக்கிவந்த கான்ட்ராக்டர் நேசமணி 2019 ஆண்டோடு விடைபெறுவது மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ்நாட்டுக்காரர்கள் குசும்புக்காரர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த நூற்றாண்டை இணையதளம் ஆதிக்கம் செலுத்தும் காலமாக மாறிவிட்டது. ஒரு செய்தி காட்டுத்தீபோல் வைரலாக வேண்டும் அதுவும் மக்கள் மத்தியில் விஷ்வரூபம் எடுத்து விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே இன்றைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. முக்கியமாக ஒரு காணொலி, புகைப்படம், முக்கியத் தகவல்கள் எதுவாக இருந்தாலும் ஹேஷ்டேக்குகள் மூலம் டிரெண்டாக்குவது வழக்கமாகிவிட்டது. […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#prayforsurjeeth: ”மீண்டு வா குட்டி பையா”…. சுர்ஜித்தின் வைரல் வீடியோ …!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 70 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி 29 மணி நேரத்தைக் கடந்து […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: ‘240,00,00,000 ஆண்டு ”பழமையான பாறைகள்” நில அமைப்பியல் பேராசிரியர்….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSurjith : ”இதே போல ஆட மீண்டு வா ” …. வைரலாகும் வீடியோ ….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 69 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 69 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

4_ஆம் நாளாக தொடரும் மீட்புப்பணி – 64 மணி நேரம் கடந்தது….!!

மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்கும் பணி நான்காவது நாளாக 63 மணி நேரத்தைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருச்சி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் அழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி தற்போது 64 மணி நேரத்தை கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.சுஜித்தை மீட்க ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகில் ரிக் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு வரும் பணி […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித் மீட்புப்பணி : நிலவரம் என்ன ? மகனுடன் இரவு விசிட் அடித்த OPS …!!

நடுகாட்டுப்பட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் இடத்துக்கு இரவு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வந்தடைந்தார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுகாட்டுப்பட்டிஇஎல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 54 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்  வழியாக 3 தீயணைப்பு வீரர்களை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

புயலாக வேலை செய்து 15 நிமிடங்களில் பழுதை சரிசெய்த மீட்பு பணியாளர்கள்!

பழைய ரிக் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது வேகமாகச் சரி செய்யப்பட்டு மீட்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 52 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பழைய ஆழ்துளைக் கிணற்றின் அருகே புதிதாக ஆழ்துளை அமைக்கும் பணி இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பழைய ரிக் இயந்திரத்தில் திடீரென்று கோளாறு ஏற்பட மீட்பு பணிகள் தற்காலிகமாக  நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய இயந்திரத்தை பொருத்தும் பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2010_த்திலே சொன்னேன்…. ”மெத்தனம் அவலம்” சுர்ஜித் குறித்து விவேக் வேதனை …!!

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் உள்ள ஒரு காட்சியை சுஜித்தின் சம்பவத்தோடு ஒப்பிட்டு நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டு வயது குழந்தை சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்ததையடுத்து பல்வேறு தரப்பினரும் தங்களுடைய வருத்தத்தை பல இடங்களில் பதிவு செய்துவருகின்றனர். அந்தவகையில் நடிகர் விவேக்-ம் தனது ஆதங்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ‘பலே பாண்டியா’ திரைப்படத்தில் வந்த ஒரு […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரிக் பழுது சரி செய்யப்பட்டது – 30 நிமிடம் பணி முடக்கம் …!!

பழுதாகி இருந்த ரிக் இயந்திரம் 30 நிமிடத்திற்கு பின் மீண்டும் சரி செய்யப்பட்டுள்ளது. மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்_தை மீட்கும் பணி 53 மணி நேரத்தை தாண்டி நடைபெற்று வருகின்றது. சிறுவன் சுர்ஜித் 88 அடி ஆழத்தில் இருப்பதால் அதன் அருகில் 2 மீட்டரில் 1 மீட்டர் விட்டம் அளவில் குழி தோண்டும் பணி நடைபெற்று வருகின்றது. அதன்  வழியாக 3 தீயணைப்பு வீரர்களை அனுப்பி குழந்தையை மீட்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.   […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தடைகளைத் தாண்டி , மீண்டு வாடா….. G.V பிரகாஷ் ட்வீட் …!!

ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்ட சுர்ஜித் மீண்டு வர வேண்டுமென்று நடிகரும் , இசையமைப்பாளருமான GV பிரகாஷ் ட்வீட் செய்துள்ளார். திருச்சி நடுகாட்டுப்பட்டியில் சுர்ஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆளுதுளை கிணற்றில் விழுந்து 52  மணி நேரமாக மீட்பு பணி நடைபெற்று வருகின்றது. 88 அடி ஆளத்தில் இருக்கும் சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அரியலூர் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ரிக் கருவி மூலம் ஆழ்துளை கிணற்றுக்கருகே 100 அடி ராட்ஷச கிணறு […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குழிக்குள்ள விழுந்துட்டு…. ”காப்பாத்துங்க சாமி”….. சுஜித்_துக்காக குழந்தையின் வேண்டுதல் …!!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்த்தை மீட்கும் பணி 13 மணி நேரத்துக்கு மேலாக நீடித்து வருகின்றது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மதுரை மணிகண்டனின் பிரத்தியேக கருவி மூலம் நடைபெற்றுவந்த மீட்புப் பணி தோல்வியடைந்த நிலையில், ஐஐடி குழுவினரின் நவீன கருவியை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுஜித்தை மீட்கப் போகும் ஐஐடியின் நவீன கருவி …!!

ஆழ்துளைக் கிணற்றில் சிக்கியுள்ள இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்க, தற்போது பயன்படுத்தும் ஐஐடி குழுவினரின் நவீன கருவி பற்றி இக்கட்டுரையில் காண்போம்… திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது. குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருவதால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், மதுரை […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#SaveSujith : 68 அடிக்கும் கீழே சென்ற சுஜித் …!!

கிணற்றில் விழுந்தபோது 30 அடியில் இருந்த சுஜித், மீட்புப் பணியின்போது 68 அடிக்கும் கீழே சென்றுவிட்டதால், ஐஐடி குழுவினரின் மீட்பு பணியும் தோல்வியை கண்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி பகுதியில் இரண்டு வயது குழந்தை சுஜித், தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்தபோது, 30 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். இரவு முழுவதும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.மதுரை மணிகண்டனின் பிரத்தியேக கருவி மூலம் நடைபெற்றுவந்த மீட்புப் பணி […]

Categories

Tech |