Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கர்ப்பம் அடைந்தவுடன்…உடம்பில் ஏற்படும் மாற்றங்கள்…!!

கர்ப்ப காலத்தில் உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: கர்ப்ப காலத்தில், ஹார்மோன் மாற்றங்களால் கொழுப்பு கட்டிகள் வருவது, ஹார்மோன் அதிகம் சுரப்பதால் சீபம் என்கிற எண்ணெய் பசை சுரப்பிகள் தூண்டப்பட்டு எண்ணெய் பசையும் அதிகரிக்கும். அனைவருடைய சருமமும் ஒரே மாதிரியான தன்மை கொண்டது அல்ல, எனவே கர்ப்ப காலத்தில் பருக்கள் வரும் என்று அர்த்தமில்லை.  காலத்தில் திடீரென கிளம்பும்  பருக்கள் தற்காலிகமானவையே, வந்த வேகத்தில் மறைந்து விடும் என்பதால் கவலை வேண்டாம். […]

Categories
தேசிய செய்திகள்

”கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்” தீ வைத்துக்கொண்ட சிறுமி ….!!

கர்ப்பமாக்கிய காதலன் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால், மன உளைச்சலுக்குள்ளான சிறுமி தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகார் மாநிலம் பேத்தியாவைச் சேர்ந்த 19 வயது சிறுமியை இளைஞர் ஒருவர் காதலித்துள்ளார். சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அந்த இளைஞர் பலமுறை அவருடன் உறவில் இருந்துள்ளார். இதனால் அச்சிறுமி கர்ப்பமாகவே, அதை அந்த இளைஞரிடம் கூறி தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியுள்ளார். ஆனால், திருமணம் செய்துகொள்ள அந்த இளைஞர் மறுத்துவிட்டார். இந்நிலையில், தன்னுடைய […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கருவுற்றேன்…. நம்பி வந்தேன்…. கருவை கலைத்து , மீண்டும் கற்பமாக்கினான் ….!!

ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக சென்னை அழைத்து வந்து கருக்கலைப்பு செய்தவரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அமைந்தகரை ரயில்வே காலனி மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ருமேஸ் அகமது. மீன் கொள்முதல் வியாபாரம் செய்து வரும் இவர், சில ஆண்டுகளுக்கு முன் வியாபாரம் சம்பந்தமாக துபாய் சென்றார். ஐரோப்பியாவிலிருந்து வந்து துபாயில் மேல் படிப்பு படித்துக்கொண்டிருந்த உக்னே பெரவேரி செவைத்(22) என்ற பெண்ணை சந்தித்துள்ளார். நாளடைவில் இவர்களுக்குள் நட்பு ஏற்பட அதுவே […]

Categories

Tech |