Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்றவர்… கண்டுபிடித்த போது 5 மாத கர்ப்பம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

சிறுமியை கடத்திச் சென்று ஐந்து மாத கர்ப்பமாக்கியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆண்டு ஒரு சிறுமி காணாமல் போனார். அந்த சிறுமியின் தாயார் தன் மகளை காணவில்லை என அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன சிறுமியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் கண்டுபிடித்து போலீசார் அவரது பெற்றோரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசை வாரத்தை கூறி… சிறுமியை கர்பமாக்கிய 2பேர்… ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம் …!!

கட்டிட வேலைக்கு சென்ற சிறுமியை கர்ப்பமாக்கிய இருவரை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் 15 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு அதன் பின், படிப்பை தொடராமல் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியை சக்கரமல்லூர் சின்னம்மா பேட்டை பகுதியில் வசித்து வரும் எலக்ட்ரீசியன் சதீஷ் என்பவர் அவரை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை ஏமாற்றி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“கணவர் வெறிச்செயல்”… 8 மாத கர்ப்பிணியை அடித்துக் கொன்ற கொடூரம்..!!

வரதட்சணை கொடுமை காரணமாக 8 மாத கர்ப்பிணி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள மேல் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ டிரைவரான இவர்  அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகள் ஷோபானவை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்  4ஆவது முறையாக கர்ப்பமாக இருந்தார் ஷோபனா.. இந்த சூழலில் மணிகண்டன் தொடர்ந்து வரதட்சணை கேட்டது […]

Categories
தேசிய செய்திகள்

சகோதரனால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி கர்ப்பம்… பெற்றோர் புகார்..!!

சகோதரர்  உறவுமுறையான ஒருவரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் பகுதியில் வசித்துவரும் சிறுமி ஒருவர் தொடர்ந்து  வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.. இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக கூறினார்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அதில், உறவினர் ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். மேலும் “நீங்கள் (பெற்றோர்) இல்லாத […]

Categories
தேசிய செய்திகள்

வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமான மகள்… கழுத்தை நெறித்து கொலை செய்த பெற்றோர்..!!

ஜோகுலாம்பா அருகே மகள் வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து கர்ப்பமாக இருப்பதையறிந்த பெற்றோர் அவரின் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கத்வால் மாவட்டம் ஜோகுலாம்பா பகுதியை சேர்ந்த 20 வயதுடைய திவ்யா என்பவர் ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்திலுள்ள ஒரு காலேஜில் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த சூழலில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் லாக் டவுன் விதிக்கப்படுவதற்கு 2  நாட்களுக்கு முன்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பிரசவம் பார்க்க மாட்டோம்”… 10 நாட்களுக்குள் 2 கர்ப்பிணிகளின் குழந்தைகள் இறந்த அதிர்ச்சி!

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதால், உசிலம்பட்டி அருகே பிரசவ வலியோடு வந்த 2 கர்ப்பிணிகளின் குழந்தைகள் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், அப்பகுதியில் இருக்கும் பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைகளுக்கே முதன்மையாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் உசிலம்பட்டி அருகே இருக்கும் பொட்டுலுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி பாண்டி மீனா நிறைமாத கர்ப்பிணியாக […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியே சொன்னால் கொன்னுடுவேன்… 9ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய டிரைவர் போக்ஸோவில் கைது!

செய்யாறில் 9 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய லாரி டிரைவரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.  செய்யாறு பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமி அதே பகுதியில் இருக்கும்  அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். அதே பகுதியை சேர்ந்த 59 வயதான கஜேந்திரன் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறான். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் அந்த பள்ளி மாணவி இயற்கை உபாதையை கழிக்க தனியாக […]

Categories
உலக செய்திகள்

தாயானார் கிரிம்ஸ் – மகிழ்ச்சியில் எலான் மசுக்..!!

பிரபல தொழிலதிபரான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ் தான் கர்ப்பம் தரித்திருப்பதாக தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரபல தொழிலதிபரும் கண்டுபிடிப்பாளருமான எலான் மசுக்கின் காதலி கிரிம்ஸ்( 31 ). கனடா பாடகியான இவர், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தான் கர்ப்பம் தரித்ததை போல புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்த பதிவுகள் அவருடைய ரசிகர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி வெளியிட்ட இன்ஸ்ட்கிராம் பதிவில் தான் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஐஸ்வர்யா இரண்டாவது முறையாக கர்ப்பம்? அபிஷேக் ட்விட்டால் பரபரப்பு..!!

ரசிகர்களுக்கு விரைவில் ஒரு ஆச்சர்ய செய்தி காத்திருக்கிறது என்று அபிஷேக் பச்சனின் ட்விட்டால், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாகியிருப்பாதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கபடுகிறது. ஐஸ்வர்யா ராயின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன், ‘விரைவில் உங்களுக்கு ஒரு ஆச்சர்யமாக செய்தி காத்திருக்கிறது’ என்று ட்விட் செய்துள்ளார்.இதைப் பார்த்த ரசிகர்கள் என்னாவாக இருக்கும் என தீவிரமாக ஆராயத் தொடங்கினர். இறுதியில் […]

Categories
தேசிய செய்திகள்

அண்ணன் செய்த கேவலமான செயல்… தங்கையை சீரழித்த கொடூரம்… அதிர்ச்சியில் பெற்றோர்..!!

நீலகிரியில் வீட்டில் தனியாக இருந்த +2 மாணவியை பலாத்காரம் செய்த அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் தான் முர்ஷிது. இவருக்கு 22 வயதாகிறது. இவர் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் பந்தலூரில் வசித்து வருகின்ற தன்னுடைய பெரியப்பா வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவனது பெரியப்பாவுக்கு பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகள் இருக்கிறார். அப்படி அடிக்கடி பெரியப்பா வீட்டுக்கு வந்து சென்ற நிலையில், ஒருநாள் […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கர்ப்பிணி பெண்களே உஷார்…… ஆய்வில் அதிர்ச்சி தகவல் …..!!

கர்ப்பிணி பெண்கள் , குழந்தைகள் எடை அதிகமாக இருந்தால் நுண்ணறிவு திறன் குறைவாக இருப்பது ஆய்வில் வெளிவந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் இதை செய்யக்கூடாது. அதை செய்யக்கூடாது என வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பட்டறிவு மூலம் கூறுவதுண்டு. இப்போது கருவுற்ற பெண்கள் கொலம்பியாவில் நடத்திய ஆய்வையும் பின்பற்றவேண்டும். கொலம்பியா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கருவுற்றிருக்கும் தாய் அதிக எடையுடன் இருந்தால் பிறக்கும் குழந்தைக்கு ஐக்யு எனும் நுண்ணறிவு திறன் குறைவாக இருக்குமாம். இது உடல் எடை அதிகமான தாய்க்கும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

”13 வயது சிறுமி கர்ப்பம்” தாயின் இரண்டாவது கணவர் கைது…!!

கன்னியாகுமரியில் தாயின் இரண்டாவது கணவர் 13 வயது சிறுமியை கற்பமாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறார் 35 வயதான அந்தப் பெண். அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். அருகில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த சில நாட்களாக அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த சிறுமி ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த […]

Categories
தேசிய செய்திகள்

கர்பிணிப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…. காப்பாற்ற முடியாத காதலன்… பிறகு நேர்ந்த துயரம்..!!

ராஜஸ்தானில் கர்பிணிப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா  மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அப்பெண்பெண் 2 மாத கர்ப்பம் ஆனார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 13- ஆம் தேதி அன்று இரவு பன்ஸ்வாராவில் இருந்து தனது கிராமத்திற்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுவழியில் அவர்களை […]

Categories
லைப் ஸ்டைல்

“முதல் முறையா செய்ய போறீங்களா” அப்போ இப்படியெல்லாம் செய்யாதீங்க..!!

இவ்வுலகில் பிறந்த அனைத்து மனிதருக்கும் முதல் அனுபவம் என்பது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அந்த வகையில், முதல் அனுபவம் என்பது எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி இனிதாகவும் துன்பமாகவும் அமைவது இயற்கையான நிதர்சனம்.இதே போலதான்,  முதல் தாம்பத்தியத்தின்  போது உலகையும் மறந்து படுக்கையில் உச்சகட்டத்தை நெருங்க கணவன் மனைவி போராடுகின்றனர். இந்த முதல் தாம்பத்தியம் வாழ்நாளில் எத்தனை இன்பம் கிடைத்தாலும் தனது  மனைவியுடன்  கிடைத்த  முதல் தாம்பத்யத்தை  மறக்க முடியாது. முதல் தாம்பத்தியமானது ஒரு வித பயத்தையும், உடல் நடுக்கத்தையும், மிரட்டலையும் கண்டிப்பாக அனைவரிடத்திலும் […]

Categories

Tech |