Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள்…. மருத்துவர்களின் தகவல்…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகள் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் இ.எஸ்.ஐ காலனியில் ஆட்டோ ஓட்டுநரான முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான வீர லட்சுமிக்கு ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. அங்கு வீர லட்சுமிக்கு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாடியிலிருந்து விழுந்த கர்ப்பிணி மாணவி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கர்ப்பிணியாக இருந்த மாணவி மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோடம்பாக்கம் பகுதியில் 21 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கிண்டியில் இருக்கும் ஐ.டி.ஐ-யில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இந்த மாணவி தனது வீட்டு மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். மேலும் அந்த மாணவிக்கு அருகில் ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் பிறந்து கிடப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மாணவியை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

காலாவதியான பொருள் இருக்கா….? அதிர்ச்சியடைந்த கர்ப்பிணி பெண்…. அதிகாரிகளின் தகவல்….!!

கர்ப்பிணி பெண்ணுக்கு வழங்கப்பட்ட மருந்து பெட்டகத்தில் காலாவதியான பொருட்கள் இருந்ததா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்த கர்ப்பிணி பெண்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கென்னடி வீதியில் வசிக்கும் லோகநாதன் என்பவரின் சகோதரி தற்போது கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்த கர்ப்பிணி பெண் சிங்காநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மருந்து பெட்டகத்தை ஊழியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

எல்லாமே அவங்களாலதான்… 3 கிலோமீட்டர் நடந்தே சென்ற கர்ப்பிணி பெண்…. அதிகாரிகள் அளித்த தண்டனை…!!

9 மாத கர்ப்பிணி பெண் வெறும் தண்ணீர் பாட்டிலுடன் 3 கிலோமீட்டர் தூரம் காவல் நிலையத்திற்கு நடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள மட்கம்சஹி என்ற பகுதியில் பிக்ரம் பிருளி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருபதி என்ற 9 மாத கர்ப்பிணி மனைவி உள்ளார். இந்நிலையில் இந்த தம்பதியர் இருவரும் மோட்டார் சைக்கிளில் தாங்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உதாலா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெண் குழந்தை கசக்குதா….? கருவிலேயே கொல்லப்பட்ட சிசு…. 4 பேர் கைது….!!

கருவில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை என்பதை தெரிந்து கொண்டு கர்ப்பிணி பெண்ணிற்கு கருகலைப்பு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்பதை கண்டு சொல்வது சட்டப்படி குற்றம் ஆகும். பெண் குழந்தை வேண்டாம் என்ற முடிவில் சிலர் கருவிலேயே சிசுவை அழிக்க கூடும் என்ற நிலையில் தான் இத்தகைய சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சில இடங்களில் இதுபோன்று கருவில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்பதை தெரிந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஐயோ! அவளுக்கு என்னாச்சு…. பரிசோதனையின் போது இறந்த கர்ப்பிணி பெண்… கதறி அழுத குடும்பத்தினர்… சென்னையில் பரபரப்பு…!!

திருமணமான ஒரு வருடத்தில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற கர்ப்பிணி பெண் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள காமராஜர் நகர் 2வது தெருவில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு பி.காம் பட்டதாரியான வைஷாலி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள […]

Categories

Tech |