Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மனைவியின் தங்கையுடன் தொடர்பு…. கர்ப்பிணிக்கு ஏற்பட்ட நிலை…. சிவகங்கையில் பரபரப்பு…!!

கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கர்ப்பிணி மனைவியை கணவர் குக்கர் மூடியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை பகுதியில் கூலித் தொழிலாளியான மனோஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 ஆண்டுக்கு முன்பு மனோஜ் குமாருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவரது மனைவி 8 மாதம் கர்ப்பிணியாக இருக்கின்றார். இந்நிலையில் மனோஜிற்கும், அவரது மனைவியின் தங்கையான 19 வயது இளம்பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்ததும் அதிர்ச்சி […]

Categories

Tech |