நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ராயர் அக்ரஹாரம் பகுதியில் சிலம்பரசன் என்ற லாரி ஓட்டுனர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் மகள் இருக்கிறார். தற்போது சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் 16 ஆயிரம் ரூபாய்க்கு புதிய செல்போன் வாங்கிய சிலம்பரசனை சூர்யா கண்டித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் சூர்யா கோபத்தில் தனது […]
Tag: pregnant lady died
7 மாத கர்ப்பிணி பெண் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் திலீபன் என்ற பெயிண்டர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 1 1/2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. தற்போது காவியா மீண்டும் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மது குடித்துவிட்டு திலீபன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனை அடுத்து திலீபன் இரவு 10 […]
திருமணமான 6 மாதத்திலேயே கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாயக்கனூர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் வசிக்கும் ராம்கி என்பவருடன் ராஜேஸ்வரிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ராஜேஸ்வரி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நாயக்கனூரில் இருக்கும் தனது பெற்றோர் வீட்டில் ராஜேஸ்வரி தனது கணவருடன் […]
ஆறு மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மெட்ராத்தி பகுதியில் சதீஷ் குமார் என்ற டிரைவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது கிருஷ்ணவேணி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சதீஷ்குமார் தூங்கிக் கொண்டிருந்தபோது, கிருஷ்ணவேணி அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து கண்விழித்து பார்த்த சதீஷ் குமார் தனது […]
குடிபோதையில் கர்ப்பிணியான தனது மகளை தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூலாக் குண்டா மாதையன் தொட்டி பகுதியில் அருணாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வெங்கடலட்சுமி என்ற மகள் உள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வெங்கடலட்சுமி யுகாதி […]
மூன்று மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போயர் காலனி பகுதியில் மணிஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இவருக்கு ஏற்கனவே செந்தில் என்பவருடன் திருமணம் நடைபெற்து 2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹேமலதா செந்திலை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து ஹேமலதா அரியலூர் […]