Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மீண்டும் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV ரத்தம் ஏற்றம்… திடீர் புகாரால் மதுரையில் பரபரப்பு..!!

மதுரையில் மீண்டும் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு எய்ட்ஸ் தொற்று உள்ள ரத்தம் ஏற்றப்பட்டதாக புகார் எழுந்ததால் அப்பகுதியில்  பதற்றம் உண்டானது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த 28 வயதான கர்ப்பிணி ஒருவர் கடந்த 17ம் தேதி உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். அங்கு அவரது ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாகவும், மஞ்சள் காமாலை இருப்பதாகவும் கூறி உடனடியாக ரத்தம் ஏற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.ரத்தம் ஏற்றப்பட்ட சிறிது நேரத்திலேயே கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் அரிப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இளம்பெண்ணை கர்பமாக்கிய வாலிபர்… இளம்பெண் தர்ணா…!!

ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக  ஏமாற்றியதால் கர்ப்பிணி பெண் வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.  வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக கர்ப்பிணி பெண் ஒருவர், வாலிபரின் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இவர் கோவிந்தாபுரத்தில் உள்ள ரேணுகா என்ற பெண்ணும் அதே ஊரை சேர்ந்த   ஜானகிராமன் என்ற கார் ஓட்டுநர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஆசை வார்த்தை கூறி தன்னை அவர் கர்ப்பமாக்கி விட்டதாக ரேணுகா புகார் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொள்ள […]

Categories

Tech |