Categories
தேசிய செய்திகள்

டூத் பேஸ்ட்க்கு பதில் எலி மருந்தை பயன்படுத்திய கர்ப்பிணி பெண்ணுக்கு எற்பட்ட சோகம்..!!

டூத் பேஸ்ட்க்கு பதில் தவறாக எலி மருந்தை உபயோகித்து பல் துலக்கிய 9 மாத கர்ப்பிணி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரபிரதேச மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த 9 மாத கர்ப்பிணி ஒருவர், டூத் பேஸ்ட்க்கு பதில்  தவறுதலாக எலி மருந்தை (rat killer) உபயோகித்து பல்துலக்கியுள்ளார்.. இதையடுத்து 2 நாள்கள் கழித்து அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் சோர்வடைய தொடங்கியுள்ளது. பின்னர் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை […]

Categories

Tech |