சென்னையை சேர்ந்த பெண் ஒருவருக்கு ஷார்ஜா மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை போரூரை சேர்ந்தவர்கள் ஜாஹிர் அசாருதீன்-பர்வீன் பானு தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஏழு வயதில் தஸ்சீன் என்ற மகள் உள்ளார். இக்குடும்பம் ஷார்ஜாவில் வசித்து வருகின்றது. ஜாஹிர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியான பர்வீன் பானுவுக்கு அஜ்மானில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் வரும் 16ஆம் தேதி பிரசவத்திற்கான தேதி குறிக்கப்பட்டது. ஆனால் பர்வீன் […]
Tag: #Pregnantwoman
ஜெயிலில் அடைக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. வயது 35 ஆகிறது.. இந்நிலையில் இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த ஜனவரி மாதம், கணவரைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்துள்ளார். இதையடுத்து இவரை ஆரணி டவுன் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ், ஜூலை 4ஆம் தேதி கைது செய்தனர். அதனைத்தொடர்ந்து ஜூலை 7ஆம் தேதி விசாரணைக் கைதியாக […]
தன்னை காதலித்து ஏமாற்றிய இளைஞரை கைது செய்ய கோரி இளம்பெண் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள பகவான் பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி.. இவருக்கு வயது 22 ஆகிறது.. ராம்கி கவரப்பட்டியைச் சேர்ந்த தனது மாமன் மகள் உறவு முறை கொண்ட இளம்பெண்ணை கடந்த ஓராண்டிக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி தனிமையில் நெருக்கமாக இருந்து வந்ததால் 5 மாதம் கர்ப்பிணியான அந்த பெண், தன்னை […]
பிரசவத்தையடுத்து மயக்கமடைந்த பெண்ணை ரூ 2 லட்சம் வரை செலவாகக்கூடிய சிகிச்சையளித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் காப்பற்றியுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே இருக்கும் கடற்கரை கிராமமான விச்சூரைச் சேரந்தவர் கிளாஸ்டிஸ் கீதா.. கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அறந்தாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடந்த 10ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.. அறுவை சிகிச்சைக்கு அடுத்தநாள் வயிற்றில் இருந்து நச்சுப் பொருள்கள் மூச்சுக்குழாய்க்குள் சென்று விட்டதால் அவர் மூச்சுவிட சிரமப்பட்டு மயக்கநிலையை அடைந்தார். இதையடுத்து […]
மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். […]
மதுரையில் இரண்டாவது கணவருடன் வசித்து வந்த கர்பிணிப்பெண் மர்ம நபர்களால் வீடு புகுந்து வெட்டிக்கொள்ளப்பட்டார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்கானூரணி பகுதியில் அம்சத் என்ற கர்பிணிப் பெண் தனது இரண்டாவது கணவர் மதன் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் முறைப்படி திருமணம் செய்யாமலேயே வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இருவரும் வசித்து வந்த வீட்டின் உள்ளே திடீரென மர்ம நபர்கள் புகுந்து கர்ப்பிணிப்பெண் அம்சத்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். அப்போது தடுக்க முயன்ற கணவர் மதனையும் வெட்டினர். இதில் […]