தேமுதிகவிற்கு மாநில அவையில் சீட் கிடைக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா மற்றும் பழனிச்சாமி ஆகியோர் அளித்த பதில்கள். “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரை எங்களுடைய கூட்டணி தர்மத்தை என்றைக்கும் கேப்டனும் கேப்டனை பின்தொடரும் நாங்களும் கடைபிடிக்கிறோம் உறுதியாக முதலமைச்சர் அவர்களும் அந்த கூட்டணி தர்மத்தோடு நிச்சயம் ராஜ்யசபா எம்பி தருவார் என நினைக்கிறோம். பொருத்திருந்து பார்க்கலாம்” இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. […]
Tag: Premalatha
எதிர்க்கட்சி தலைவர் என நிரூபிப்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்கிறாரா மு.க.ஸ்டாலின்? என்று பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, நேர்மையான வழியில்தான் மாணவர்கள் செல்ல வேண்டும். நீட் என்பது கல்வி சார்ந்த விஷயம் எனவே படித்து முன்னேற வேண்டும், குறுக்கு வழியில் செல்ல கூடாது, ரயில்வே துறை இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறினார். மேலும் மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம் என்றும், அதை தனியார் துறைக்கு கொண்டு […]
ப.சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை குறித்து உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து […]
கூட்டணி சலசலப்பை முக.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிகவின் பொருளாளர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் , காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது . ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக விமர்சனங்களை முன்வைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்.வைகோவின் கருத்துக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் அவர் பதில் சொல்ல வேண்டும். கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்பை ஸ்டாலின் […]
மற்ற மொழிகளை கற்றுக்கொள்வதில் எந்த தவறுமில்லை என்று பிரேமலதா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு இரண்டாவது முறை பொறுப்பேற்ற பிறகு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை புதிய கல்வி வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. இதற்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து இந்தி கட்டாயமில்லை என மத்திய அரசு பின் வாங்கியது. இந்நிலையில் இன்று தேமுதிக பொருளாளர் பிரமேலதா செய்தியாளர்களை […]
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக_உடனான கூட்டணி தொடருமென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக , பாமக , தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இந்த கூட்டணி படு தோல்வி அடைந்தது. அதிமுக கூட்டணி சார்பில் தேனியில் போட்டியிட்ட துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். 4 தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக_வும் பெரிதாக வாக்கு வாங்கவில்லை. கடந்த தேர்தல்களை ஒப்பிட்டு பார்த்தல் […]