Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாங்களும் போலீசாகனும்…! உடற்தகுதி தேர்வுக்காக தீவிர பயிற்சி…! கலக்கும் புதுக்கோட்டை ஆண், பெண்கள்…!!

புதுக்கோட்டை விளையாட்டு அரங்கத்தில் உடற்தகுதி தேர்வுக்காக இளைஞர்களும் இளம்பெண்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக போலீஸ் காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றுள்ளது. இந்த எழுத்து தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 12,345 பேர் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து உடல்தகுதி தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு எழுதிய இளைஞர்கள், இளம் பெண்கள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வைத்து உடல் தகுதி தேர்வுக்கான பயிற்சியில் […]

Categories

Tech |