Categories
உலக செய்திகள்

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் தாக்குதல் ….!!

ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது அப்பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே உள்ள பசுமை பகுதி எனப்படும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் அயல்நாட்டு தூதுவர்கள் மற்றும் நிர்வாகிகள் வசிக்கும் குடியிருப்புகள் உள்ள நிலையில், இன்று அதிகாலை மூன்று ராக்கெட்கள் விழுந்துள்ளன. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ராக்கெட்டுகள் பாக்தாதின் அண்டை மாவட்டமான […]

Categories
உலக செய்திகள்

”எங்களை தப்பா பேசுனா கொல்லுவோம்” அதிபர் டிரம்ப்  அடாவடி பேச்சு…..!!

அமெரிக்காவை தவறாகப் பேசியதால் சுலைமானியை கொன்றோம் என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப்  தெரிவித்தார். ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி சமீபத்தில் அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சுலைமானி கொலை குறித்து புதிய காரணத்தைக் கூறியுள்ளார்.  புளோரிடாவில் பாம் கடற்கரையில்  நடைபெற்ற கூட்டத்தில் அவர் சுலைமானி கொலை குறித்துக் கூறியதாவது,”ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்காவைப் பற்றி […]

Categories
உலக செய்திகள்

ஐஎஸ் தலைவர் அபு பக்கர் கொலை? ட்ரம்ப் ட்வீட்டால் சர்ச்சை …!!

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கரை அமெரிக்க சிறப்புப் படை கொலை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் வசிக்கும் பூர்வக்குடி குர்து மக்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்கிவருகின்றனர். இதையடுத்து, அந்நாட்டு அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்களை அழிக்கும் நோக்கில் குர்து கிளர்ச்சியாளர்களோடு கைகோர்த்து அமெரிக்கப் படை களமிறங்கியது. சிரியாவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் அந்த இயக்கத்தின் தலைவரான அபு […]

Categories
உலக செய்திகள்

”நாயைப் போல் சுட்டுக் கொன்றோம்” – ட்ரம்ப் ஆவேசம் …!!

 ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கரை நாயைப் போன்று சுட்டுக் கொன்றோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளர். சிரியாவில் வசிக்கும் பூர்வக்குடி குர்து மக்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்கிவருகின்றனர். இதையடுத்து, அந்நாட்டு அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்களை அழிக்கும் நோக்கில் குர்து கிளர்ச்சியாளர்களோடு கைகோர்த்து அமெரிக்கப் படை களமிறங்கியது. சிரியாவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர். இந்நிலையில், கடந்த மாதம் அந்த இயக்கத்தின் தலைவரான […]

Categories
உலக செய்திகள்

எங்கள் நாட்டில் “40,000 தீவிரவாதிகள் உள்ளனர்” இம்ரான் கான் தகவல் ….!!

பாகிஸ்தானில் 40 ஆயிரம் தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருகின்றார்கள் என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து வருவதாக எழுந்த விவகாரத்தில், அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அளித்து வந்த ராணுவ நிதியுதவியை நிறுத்தி வைத்துள்ளது.  இதையடுத்து இரண்டு நாட்டு உறவை மேம்படுத்தும் நோக்கில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பேசிய இம்ரான்கான் கூறுகையில் , பாகிஸ்தானில் தெஹ்ரீக் இ இன்சாப் அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு  […]

Categories

Tech |