Categories
உலக செய்திகள்

அரசியல் அனுபவமின்றி “அதிபராகிய நகைசுவை நடிகர்” உக்ரைன் அதிபர் தேர்தலில் வெற்றி…!!

நகைசுவை நடிகராக நடித்தவர் உக்ரைன் அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று  அனைவரையும் பிரமிக்கவைத்துள்ளார். உக்ரைன் நாட்டின் அதிபரான பெட்ரோ பொரஷென்கோவின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடையும் நிலையில் அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிபர் பதவியை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் பெட்ரோ பொரஷென்கோ வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அந்த நாட்டின் நகைச்சுவை டி.வி. நடிகர் ஜெலன்ஸ்கி  எந்தவித அரசியலில் அனுபவமும் இல்லாமல் போட்டியிட்டார்.கடந்த மாதம் 31_ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற்ற நிலையில் நேற்று முன்தினம் 2-வது […]

Categories

Tech |