இன்றைய நாள் : பிப்ரவரி 16ம் நாள் கிரிகோரியன் ஆண்டு: 47 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு: 318 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 319-நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 1249 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் மங்கோலியப் பேரரசின் ககானை சந்திப்பதற்கு தனது தூதரை அனுப்பி வைத்தார். 1630 – என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின. 1646 – இங்கிலாந்தின் முதலாவது உள்நாட்டுப் போரின் கடைசிச் சமர் டெவன் நகரில் இடம்பெற்றது. 1742 – வில்மிங்டன் பிரபு இசுப்பென்சர் காம்ப்டன் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1838 – தென்னாபிரிக்காவில் நாட்டல் […]
Tag: Pride
இன்றைய நாள் : பிப்ரவரி 14ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 45 -ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு : 320ம் நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 321 நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 748 – அபாசிதுப் புரட்சி: அபூ குராசானி தலைமையில் அசிமியக் கிளர்ச்சியாளர்கள் உமையாது மாகாணமான குராசானின் தலைநகரைக் கைப்பற்றினர். 1014 – திருத்தந்தை எட்டாம் […]
இன்றைய நாள் – பிப்ரவரி 13ம் நாள் கிரிகோரியன் ஆண்டு : 44 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு: 321 நாட்கள் உள்ளன. நெட்டாண்டு : 322நாட்கள் இன்றைய நிகழ்வுகள்: 962 – உரோமின் ஆட்சியாளராக ஜோனை நியமிக்கும் உடன்பாடு புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கும், திருத்தந்தை பன்னிரண்டாம் ஜோனுக்கும் இடையில் எட்டப்பட்டது. 1322 – இங்கிலாந்தின் எலி நகரப் பேராலயத்தின் கோபுரம் இடிந்து வீழ்ந்தது. 1542 – முறைபிறழ்புணர்ச்சிக் குற்றச்சாட்டின் பேரில் இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஐந்தாம் மனைவி கேத்தரின் அவார்டு தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். 1575 – பிரான்சின் மன்னராக மூன்றாம் என்றி முடிசூடினார். 1633 – திரிபுக் கொள்கை விசாரணையை எதிர்கொள்ள கலீலியோ கலிலி உரோம் நகர் வந்தார். […]