Categories
தேசிய செய்திகள்

திருச்சி கூட்ட நெரிசல் 7 பேர் பலி….. பிரதமர் மோடி இரங்கல்….!!

திருச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முத்தையம்பாளையத்தில் புகழ் பெற்ற கருப்பசாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை பௌர்ணமி விழா முடிந்த மூன்றாவது தினத்தில் பிடிக்காசு வழங்கும் நிகழ்வு நடைபெறும். கோவில் உண்டியலில் பொதுமக்கள்  காணிக்கையாகச் செலுத்தும்  காசுகள் மற்றும் பொருள்கள் மீண்டும் பொதுமக்களுக்கே வழங்கப்படும். இந்தக் காசை அல்லது பொருளை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது அப்பகுதி […]

Categories
இந்திய சினிமா சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…!!

 பி.எம். நரேந்திரமோடி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பி.எம். நரேந்திர மோடி.இந்த படத்தை ஓமங் குமார் இயக்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடிக்கிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |