Categories
உலக செய்திகள்

ராஜ குடும்பத்தை மன்னிக்க தயார்…. மேகனே மன்னிப்பு கேட்க வேண்டும்…. கருத்து தெரிவித்த மக்கள்….!!

இளவரசர் ஹரியின் மனைவி மேகனை மகாராணியார் மன்னிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து மகாராணியாரே முடிவு செய்ய வேண்டும் என மக்கள் கூறியுள்ளனர். இளவரசர் ஹரியின் மனைவி மேகன் ராஜ குடும்பத்தை மன்னிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பிரிட்டனில் பிரபல பத்திரிக்கை ஒன்று நடத்திய ஆய்வில் ராஜ குடும்பத்தினர் வேறுபாடுகளை மறந்து உறவுகளை தொடர வேண்டுமா என மக்களிடம் கேட்டபோது மக்களோ மேகன் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த […]

Categories

Tech |