Categories
உலக செய்திகள்

என்னோட பிள்ளைக்கு இவங்க பெயர் தான் வச்சிருக்கேன்…. தாத்தாவிற்கு அறிமுகப்படுத்த முடியவில்லை…. பேட்டியளித்த இளவரசி….!!

இளவரசர் பிலிப்பின் நினைவாக அவரது பேத்திகள் தனது குழந்தைகளுக்கு தனது தாத்தாவின் பெயரை சூட்டி மகிழ்ந்துள்ளனர். இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியார் இரண்டாம் எலிசபெத்க்கு 8 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் 10 கொள்ளுப் பேரப் பிள்ளைகளும் இருக்கிறார்கள். இந்த பேரப்பிள்ளைகள் இளவரசி சாரா மற்றும் இளவரசி யூசினி இருவருக்கும் சமீபத்தில்தான் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் இருவருமே தனது தாத்தா மீது அதிக பாசம் கொண்டவர்கள். அதனால் அவர்கள் தன் குழந்தைகளுக்கு தனது தாத்தாவின் பெயரை தன் குழந்தைக்கு […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் மறைவு…. மகாராணியாருக்கும் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்…. ட்விட்டரில் இரங்கல் தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி….!!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் இளவரசர் பிலிப் மறைவுக்காக இரண்டாம் எலிசபெத் மகாராணியாருக்கும் பிரித்தானிய மக்களுக்கும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த 9ஆம் தேதி இயற்கை எய்தியுள்ளார். இவரின் மறைவுக்காக உலகத்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது “இளவரசர் பிலிப் இறந்த சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நான் மகாராணியான இரண்டாம் […]

Categories
உலக செய்திகள்

நல்ல துணைவர்…. வலதுகரமாக இருப்பேன் என உறுதியளித்தவர்…. காதல் கணவருக்கு மனைவியின் அஞ்சலி….!!

பிரித்தானியாவின் மகாராணியார் இளவரசர் பிலிப்க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் நேற்று இயற்கை எழுதியுள்ளார். இந்நிலையில் பிரித்தானியா மகாராணியார் தனது காதல் கணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தின் பக்கத்தில் எழுதப்பட்டிருந்ததாவது “இத்தனை ஆண்டுகளாக அவர்தான் எனது பலமாக இருந்து வந்துள்ளார். எனது குடும்பமும் நானும் இந்த நாடும் அவருக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வார்த்தைகளின் […]

Categories

Tech |