Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“குடும்பத்தை பற்றிய கவலை” பெண் கைதி எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பெண் கைதி சிறையில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் பகுதியில் சசிகலா என்ற இளம்பெண் வசித்து வந்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகலாவை கொன்று கழிவுநீர் தொட்டியில் வீசிய குற்றத்திற்காக சத்யா என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் சத்யாவிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருக்கும் மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட சத்யாவிற்கு மருத்துவமனையில் […]

Categories

Tech |