கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க […]
Tag: #Prisons
கொரோனா பீதியின் காரணமாக பிரேசிலில் 1500 கைதிகள் சிறையிலிருந்து தப்பி சென்று விட்டனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பிரேசில் நாட்டில் 234 பேருக்கு […]
இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறைக்கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. மேலும் நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் […]