Categories
கிரிக்கெட் விளையாட்டு

16 மாதங்களுக்குப் பின் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கும் ப்ரித்வி…!!

 16 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள ப்ரித்வி ஷா, நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளார். இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா. 2018ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பிடித்து தொடக்க வீரராகக் களமிறங்கி சதம் விளாசினார். அதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து விலகினார். பின்னர் ஊக்கமருத்து சர்ச்சையில் சிக்கி, எட்டு மாதங்கள் கிரிக்கெட் ஆடுவதற்கு […]

Categories

Tech |