Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவன் கூட ஏன் சண்டை போட்ட….? நண்பருக்கு நடந்த கொடூரம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

தனியார் நிறுவன ஊழியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள உடையாம்பாளையம் பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா என்ற நண்பர் உள்ளார். இந்நிலையில் கிரிக்கெட் விளையாடும் போது சூர்யாவிற்கும், செல்வா என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த கார்த்தி கோபமடைந்து செல்வாவை தாக்கியுள்ளார். இதனையடுத்து தனது நண்பர்களுடன் இணைந்து செல்வா மாரியம்மன் கோவில் வீதியில் நின்று கொண்டிருந்த கார்த்திக்கின் கையை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து […]

Categories

Tech |