Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார்!

10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் வழங்க பணம் கேட்பதாக தனியார் பள்ளிகள் மீது புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்ட நிலையில் மதிப்பெண் கணக்கிடும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தவறு செய்யாத மாணவி…. தவறு செய்த ஆசிரியர்… காயப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதி

ஆசிரியர் அடித்ததில்  பிரம்பு கன்னி பட்டு மாணவி மருத்துவமனையில் அனுமதி.  நெல்லை மாவட்டத்தை சேர்ந்த முத்துச்செல்வனின் மகள் முத்தரசி. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள்.  முத்தரசியின் அருகில் இருந்த மாணவன் ஒருவன் சரியாக படிக்காத காரணத்தினால் ஆசிரியர் ஆதிநாராயணன் மாணவனை பிரம்பால் அடித்துள்ளார். அப்போது பிரம்பு உடைந்து ஒரு பகுதி அருகில் அமர்ந்திருந்த முத்தரசியின் கண்ணில் பட்டு உள்ளது. இதனால் வலியால் அழுது துடித்து உள்ளார் முத்தரசி. உடனடியாக பள்ளி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை…

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை  தனியார்  பள்ளி  மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஹரிபாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல்தான் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். மாணவனின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை வாங்க மறுத்து  வரும் மாணவனின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…!

சென்னை அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்து பாண்டியன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகர்கோயிலைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற ஆசிரியை பணியாற்றி வந்ததார். இவர் கடந்த ஒரு வருட காலமாக பள்ளி வளாகத்திலேயே தங்கி 9, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் தங்கிய அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டு […]

Categories

Tech |