Categories
தேசிய செய்திகள்

திருச்சி உட்பட நாட்டில் 10 விமான நிலையங்களை தனியார் மயமாக்க முடிவு: ஹர்தீப் சிங்!!

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தகவல் அளித்துள்ளார். மேலும், லக்னோ, குவாஹாத்தி, திருவனந்தபுரம், ஜெய்ப்பூர், அகமதாபாத் ஆகிய விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல வாரணாசி, இந்தூர், புவனேஸ்வர், ராய்ப்பூர் உள்ளிட்ட விமான நிலையங்களும் தனியார் மயமாக்கப்படுகின்றன. மேலும் உள்நாட்டு விமான பயணத்திற்கு புதிய நெறிமுறைகளை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் அறிவித்துள்ளார். அதில், கொரோனா தொற்று உறுதியானவர்கள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

அதுலாம் கிடையாது…. ”வெறும் பொய் பிரசாரம்”….. முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி …!!

விமான நிலையத்தில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். சென்னை விமான நிலையத்தில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு கொடியினை ஏற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,” ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து தனியார் துணை நிறுவனமான ஏ.டி.எஸ் நிறுவனத்திற்கு மாற்றபட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், […]

Categories

Tech |