Categories
சினிமா

படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு செல்லுங்கள்.. அருண் விஜய்க்கு நடிகை பிரியா பவானி சங்கர் அட்வைஸ்!

படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டிற்கு செல்லுங்கள், உங்கள் மனைவி காத்திருப்பார் என அருண் விஜய்க்கு நடிகை பிரியா பவானி சங்கர் அட்வைஸ் செய்துள்ளார். நடிகர் அருண் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆனதை கேக் வெட்டி கொண்டாடினர். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள மாபியா படத்தை கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பிப்., 21ல் திரைக்கு வருகிறது. இந்நிலையில் அருண் விஜய் திரையுலகில் அறிமுகமாகி 25 […]

Categories

Tech |