Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியங்காவின் மரியாதைக் குறைவான பேச்சு…. எச்சரித்து அனுப்பிய பிக் பாஸ் குழு….!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை தொடர்ந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்படும் நிலையில் இதில் முக்கிய போட்டியாளராக விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பு நடந்த சீசன்களில் இல்லாத வகையில் இம்முறை பிக்பாஸ் அதிகமாக கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். அதற்கு காரணம் பிரியங்கா தான். நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் முழுவதும் பிக் பாஸ் பெருசு நைட்டி திருடிட்டு என்று பலமுறை பிக்பாஸை மரியாதை இல்லாமல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோடை வெயிலில் ஐஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் குயில் – ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!!

சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பாடல் பாடி அதை வெளியிட்டுள்ளார். ஊரடங்கு நேரத்தில் திரை நட்சத்திரங்கள்; கொரோனாவின் கோர தாண்டவத்தை தடுப்பதற்காக நாடு முழுவது மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர். இதனால் ஷாப்பிங் மால்கள், ஜிம்கள், பூங்காக்கள் பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் திரையரங்குகளும் மூடப்பட்ட நிலையில் இருக்கிறது. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இதனால் வீட்டிற்குள் முடங்கிய திரை […]

Categories
தேசிய செய்திகள்

”தலைவர் பதவிக்கு என்னை இழுக்காதீர்கள்” பிரியங்கா கருத்து ….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு என்னுடைய பெயரை இழுக்காதீர்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தலைவராக பிரியங்கா சரியான நபர்”   பீட்டர் அல்போன்ஸ் கருத்து….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க பிரியங்கா காந்தி சரியான நபர் என்று தமிழக காங்கிரஸ்  பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டியிடவில்லை….. வேட்பாளரை அறிவித்தது காங்கிரஸ்…!!

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசி தொகுதியில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகின்றார். இதற்கான வேட்புமனு தாக்கலை   பிரதமர் மோடி  நாளைய தாக்கல் செய்யவுள்ளார். மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி நிறுத்தப்பட இருப்பதாக பேசப்பட்டது. இதுகுறித்து பிரியங்கா காந்தியும் கட்சியின்  தலைமை கேட்டுக்கொண்டால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட தயாராக இருப்பதாக […]

Categories

Tech |