ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதாகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். குஜராத்தின் இளம் அரசியல்வாதியான ஹர்திக் பட்டேல் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டிருந்தார். அந்த இந்தி பதிப்பின் தமிழாக்கம்: ஹர்திக் பட்டேல் மீது பாஜக மீண்டும் தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஹர்த்திக் தனது சமூக மக்களுக்கு குரல் கொடுக்கிறார். வேலையில்லாத மக்களுக்கு வேலை கேட்கிறார். […]
Tag: Priyanka Gandhi
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதன் மூலம் குறுகிய மனம், வெறுப்புணர்வு ஆகியவற்றையே இந்தியா நேசித்துக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதங்களின் அடிப்படையில் பாகுபாடு காண்பிக்கப்பட்டு இந்தியா வந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வழிசெய்வதே குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019. இந்து, கிறிஸ்தவம், சீக்கியம், பார்சி, சமணம் ஆகிய ஏதேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்க மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் […]
அயோத்தி தீர்ப்பு குறித்து, ராகுல் காந்தியும் ,பிரியங்கா காந்தியும் கருத்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, “அயோத்தி விவகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சமூக நல்லிணக்கத்தை கடைப்பிடிப்பதன் […]
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் செல்போனை மத்திய அரசு ஹேக் செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ தொழில்நுட்ப நிறுவனம், ’பெகாசஸ்’ என்ற மால்வேரை (Pegasus malware) அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட சிலரின் வாட்ஸ்அப் செயலிக்கு அனுப்பி அவர்களை உளவு பார்த்ததாகக் கூறி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தியாவில் சுமார் 40 கோடி மக்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்திவரும் நிலையில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு என்னுடைய பெயரை இழுக்காதீர்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]
குற்றவாளிக்கு பாஜக அதிகாரமளித்ததை ஒப்புக்கொண்டதாக உன்னோவ் வழக்க்கில் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோவில் சிறுமி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விவகாரம் பூதாகரமாக எழுந்த நிலையில் 2018 ஏப்ரலில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரப்பிரதேஷத்தின் ரேபரேலியில் பாதிக்கப்பட்ட சிறுமி சென்ற கார் விபத்துக்குள்ளாகியது. இதில் சிறுமியின் உறவினர் மற்றும் வழக்கறிஞர் உயிரிழந்த நிலையில் சிறுமி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று […]
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க பிரியங்கா காந்தி சரியான நபர் என்று தமிழக காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வாக இருக்கும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு […]
தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் துணிச்சல் சிலருக்கு மட்டுமே இருக்கும் என்று பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்வியை தொடர்ந்து அக்கட்சியின் பல்வேறு மாநில நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.இதையடுத்து ராகுல் காந்தியும் தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்வதற்கான விரிவான அறிக்கை வெளியிட்டார். ராகுலின் இந்த முடிவை காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை காங்கிரஸ் […]