Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அகில இந்திய கராத்தே போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…. குவியும் பாராட்டுகள்…!!

கராத்தே போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாணவர்கள் சென்னையில் வைத்து நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்றுள்ளனர். அந்த போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு வணிகவியல் துறை மாணவர் ஜே.நவின், கட்டா பிரிவில் 2-வது பரிசும் சண்டை பிரிவில் 3-வது பரிசும் பெற்றுள்ளார். மேலும் அதே கல்லூரியில் 3-ஆம் ஆண்டு விலங்கியல் துறையில் பயிலும் மாணவர் முத்தையா 60 கிலோ எடைப்பிரிவில் கராத்தே சண்டை பிரிவில் […]

Categories

Tech |