Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அந்த பக்கமே போக முடியல… எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை… அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

கழிவுநீர் கால்வாய் அமைத்து சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹோப் பார்க் குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் வாழும் மக்களின் வசதிக்காக கோத்தகிரி பேரூராட்சி சார்பில் தார் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த தார் சாலை கழிவுநீர் மற்றும் மழை நீர் கால்வாய் வசதியுடன் அமைக்கப்படாததால், அங்குள்ள பெரும்பாலான வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர் மற்றும் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

எப்போதும் இதே வேலையா… கோபத்தில் தீ வைத்து எரித்த சம்பவம்…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்….!!

உறவினர் மற்றும் கிராமத்தினருடன் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்த வாலிபரை மரத்தில் கட்டி வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கடாலிமுண்டா கிராமத்தில் ராஜ்கிஷோர் பிரதான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்கள் மற்றும் கிராமத்தினருடன் மது குடித்து விட்டுஅடிக்கடி  தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மீண்டும் ராஜ்கிஷோர் மது அருந்திவிட்டு உறவினர்களுடன் சண்டை போட்டுள்ளார். அப்போது மிகுந்த கோபமடைந்த அவரது உறவினர்கள் ராஜ்கிஷோரை ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

தொடரும் போராட்டம்… மழையால் அவதி… திணறும் அரியானா விவசாயிகள் …!!

அரியானா எல்லையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். டெல்லி-அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 41 நாளை கடந்துள்ளது எனினும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே 7 முறை  பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இந்த ஏழு முறையும்  பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்துள்ளது. எனவே விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போனை முகத்தில் வீசியதால்… பார்வையை இழந்த மனைவி… கணவர் கைது…!!

கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் கையில் வைத்திருந்த செல்போனால் தாக்கியதில்  மனைவியின் கண்பார்வை பறிபோனது சென்னை மாவட்டத்திலுள்ள தாங்கல் உள்வாயல் தெருவில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் லோகேஸ்வரன் மதுபோதையில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் லோகேஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது சித்ராவிற்கு தெரியவருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக கடந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சண்டையிட்ட கணவன்…. 2 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு… தாய் எடுத்த முடிவு…!!

குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நெல்லூர் என்ற கிராமத்தில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். சக்திவேலுவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செண்பகவள்ளி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.  இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக சண்டை நடந்துள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு காணலாம் வீட்டிலேயே..!!

சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளை குணமாக்கும் வழிகளை பற்றி பார்க்கலாம். * விராலி மஞ்சளின் இலைகள் 5 அல்லது 6 எடுத்து காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீரக பிரச்சனைகள் குணமாகும். * தொற்றால் கொட்டையை பொடி செய்து பசும்பாலில் கலந்து குடித்தால் சிறுநீரக சம்பந்தமான பிரச்சினையில் இருந்து சிறிது சிறிதாக விடுபடலாம். * மெக்னீசியம் சத்துக்கள் அதிகமாக இருக்கிற கோதுமை, பாதாம், பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகம் சேர்த்துக் கொண்டால் சிறுநீர் பிரச்சினையில் இருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் வீட்டில்….. எறும்பு தொல்லையா….. கவலை வேணாம்….. மிளகு பொடி போதும்…..!!

எறும்பு தொல்லையை நீக்க என்னென்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். வீட்டில் எறும்பு தொல்லை இருக்கிறதா ஆங்காங்கே நாம் உடுத்தும் உடைகளில் தட்டுகளில் எறும்பு புகுந்து அவ்வபோது உங்களைக் கடித்து துன்புறுத்துகிறதா ?  அப்போ இதை செய்யுங்கள். பொதுவாக எறும்பை விரட்ட நாம் பயன்படுத்தும் சாக்பீஸ் கோடு போடுங்கள். சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருப்பதால் எலும்புகள் வராது. எறும்புகள் அதிகம் வரும் இடங்களில் எலுமிச்சை தோலை போட்டு வைக்கலாம். வீட்டில் மிளகு இருந்தால் அதை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…பிரச்சனைகள் தலைதூக்கும்..நிதானத்தை கடைபிடியுங்கள்..!!

மிதுனம்  ராசி நண்பர்களே, இன்று ஒரு முக தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். தாமதமாகி எளிதில் கொஞ்சம் நிறைவேறும், தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். அதிக அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் உங்கள் மனதை மகிழ்விக்கும். இன்று குடும்பத்தில் பிரச்சினைகள் மட்டும் தலைதூக்கும், பார்த்துக்கொள்ளுங்கள். எதையும் நிதானமாக கையாண்டால் அனைத்து காரியங்களையும் நீங்கள் சிறப்பாகவே செய்து முடிக்க முடியும். கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சின்னதாக கருத்து வேற்றுமை கொஞ்சம் ஏற்படலாம்,  தயவுசெய்து கைவிடுங்கள். அலட்சியப் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு…வழிபாடுகளில் நம்பிக்கை ஏற்படும்…பிரச்சனைகள் தலைதூக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று பக்குவமாக நடந்து கொண்டு பாராட்டுகள் பெறும் நாளாகவே இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும், விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும். இன்று  குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சினை தலைதூக்கும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுங்கள். எந்த ஒரு பிரச்சனையும் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாகவே நடந்து கொள்ளுங்கள். அடுத்தவரிடம்  கொஞ்சம் கவனமாகவே […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு.. புத்தி கூர்மையுடன் செயல்படுவீர்கள்…திடீர் பிரச்சனைகள் தோன்றும்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நாளாகத்தான் இன்று இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணியிலிருந்து விலகி செல்லும் தொல்லை தந்தவர்கள் விலகி செல்வார்கள். இன்று சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்தி கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மையை கொடுக்கும். மேலிடத்திற்கு உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதங்கள் வந்து செல்லலாம், மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் எடுப்பதற்கு உதவும். குடும்பத்தில் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதங்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழிமுறைகள்..!!

பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு: செருப்பு இல்லாமல் நடப்பதை சுத்தமாக தவிர்த்திடுங்கள், அதாவது மிக மிக முக்கியம் கரடு முரடாக இருக்கும் சாலைகளில் செல்லும் பொழுது காலணி ரொம்ப முக்கியம், அவ்வாறு  அணியாமல் சென்றால் சாலைகளில் இருக்கும் ஜல்லிகற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்களின்  பாதத்தில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தி விடும். வாரத்தில் ஒரு முறை உங்கள் பாதத்தை தூய்மையாக வைப்பதற்கு, நகங்களை வெட்டவேண்டும்.  நகங்களின் கீழ்ப்பகுதில் இருக்கும் இடங்களில் அழுக்கு அண்டாமல்  பார்த்து […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

என்ன….!! குழந்தைகளுக்கும் “மன அழுத்தமா”…!!! எப்படி…. தெரிந்துகொள்ளுங்கள்…?

மன அழுத்தம்: குழந்தைகளின் மன அழுத்தத்தை அதிகமாக்கும் காரணங்கள் பலப்பல. தங்களுக்கு ஏற்பட்ட மனஅழுத்தத்தை ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். சில குழந்தைகள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு யாருடனும் பேசாமல் உம்மென்று இருப்பார்கள். சில குழந்தைகள் தங்கள் மன அழுத்தத்தைக் கோபமாகவும், ஆத்திரமாகவும் வெளிக்காட்டுவார்கள். சில குழந்தைகள் எப்போதும் கவலையோடு காணப்படுவார்கள். இதற்கெல்லாம் காரணங்கள் இருக்கலாம் என்று குழந்தை மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். அவையாவன; குடும்பத்தில் தொடர்ந்து நடைபெறும் குழப்பங்கள், வாக்குவாதங்கள். பெற்றோர்கள் மற்றும் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“காதல் விவகாரம்” கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி…!!

நாமக்கல்லில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகள் பிரியங்கா தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று இவர் கொசுவம் பட்டியில் உள்ள பொது கிணற்றின் அருகே ஒரு இளைஞனுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து பிரியங்கா கிணற்றில் குதித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்ட அந்த இளைஞன் அங்கிருந்து ஓட்டம் பிடித்த நிலையில், சம்பவத்தை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதவெடிப்பு பிரச்சனையா ….. எளிதில் குணமாக்கலாம் ..!!!

பாதவெடிப்பிலிருந்து விடுபட எளிதான சில வழிமுறைகளை இங்கே காணலாம் . மருதாணி இலைகளை நன்றாக அரைத்து  பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட்டு பின்பு தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து  வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாகும். சிறிது வேப்பிலை, சிறிது மருதாணி இலை, மஞ்சள் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு மைப் போல் அரைத்து பாத வெடிப்புகளில் தடவினால்  பித்தவெடிப்பு நீங்கும்.தினமும் பாதங்களை மிதமான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஏமாற்றிய காதலனை போலீஸ் உதவியுடன் திருமணம் செய்த காதலி..!!!

ஈரோடு மாவட்டத்தில் காதலித்து கர்ப்பமாக்கி விட்டு திருமணத்திற்கு மறுத்த காதலனை, காவலர்கள் உதவியுடன் இளம்பெண்  கரம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  ஈரோடு மாவட்டத்தில் முனிசிபல் சத்திரம் என்ற  பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பெண்ணை கடந்த 9 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.தற்போது ஜோதி 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில்  பார்த்திபன் திருமணத்திற்கு மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து ஜோதி அளித்த புகாரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் இருதரப்பினரையும் […]

Categories
லைப் ஸ்டைல்

ஆண்கள் மனைவியை விட்டு மற்றொரு பெண்களை தேடிச்செல்வதற்கு என்ன காரணம்…..!!

மனைவிகள் , பெரும்பாலும் கணவர்கள் நல்லவர்கள், பிற பெண்களை மனதால் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில ஆண்கள் அப்படி இருப்பதில்லை. இதனால் ஆண்களின் புத்தியை பெண்கள் அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடிவதில்லை. திருமணமான ஆண்களில் சிலர் தன் மனைவியை விட்டு வேறு பெண்களை நாடி செல்லவது இப்பொழுது சர்வ சாதாரண விஷயமாக மாறிவிட்டது. இதற்க்கு காரணம் இருவருக்கும் சரியான புரிந்துணர்வு இல்லாததாலும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் […]

Categories

Tech |