465 வருடங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நாஸ்ட்ரடாமஸ் என்பவர் வாழ்ந்துள்ளார் இவர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்பே கணித்து இருந்தார். அவர் கருத்துப்படி சில சம்பவங்கள் நடந்து வரலாறு படைத்தது. 3797 வருடம் வரை என்ன நடக்கும் என்பதை இவர் கணித்துள்ளார். நாம் இப்போது 2021 ஆம் வருடம் என்ன நடக்கும் என அவர் கணித்து இருப்பது குறித்து பார்க்கலாம். சோம்பிகள் பாதி உயிருடனும் பாதி இறந்த நிலையிலும் சுற்றும் மனிதர்களை உண்டாக்கும் நோய் […]
Tag: Problems
காஷ்மீரில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு குழந்தைகள் பள்ளிக்கு மகிழ்ச்சியாக சென்றுள்ளனர். காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொது மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டது. இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் அப்பகுதி மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டது. இதை முன்னிட்டு குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. பின் பதற்ற சூழ்நிலை […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று புதிய கோணத்தில் செயல்பட்டு பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். பழைய கடனை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திக்கக்கூடும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இன்று தொழில் வியாபாரத்தில் தொய்வு நீங்கி விரிவடையும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் தீரும். இன்று திருமணம் முயற்சி மகிழ்ச்சியாகவே இருக்கும். காதல் கைகூடும் நாளாகவே இருக்கும். திருமண […]