இதிகாச நூலான ராமாயண கதையில் பல இடங்களில் லாஜிக் இல்லாத போது தம்முடைய படத்தில் லாஜிக் இல்லை என்று கேட்பது ஏன் என திரைப்பட இயக்குனர் மிஸ்க்கின் ரசிகர்களை கடுமையாக சாடியுள்ளார். சிபிராஜ் நடித்த வால்டர் என்ற படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் மிஷ்க்கின் தம்முடைய படங்களில் லாஜிக் இல்லை என்று ரசிகர்கள் விமர்சிப்பதாக கூறினார். ராமாயணத்தில் அடுத்தவன் மனைவியை தூக்கி சென்ற ராவணன் சண்டையிட்டது என்ன லாஜிக் இருக்கிறது என்றும் […]
Tag: #Producer
தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க வேண்டும் என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கதின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் .. பிரபல தமிழ் சினிமா சண்டைப் பயிற்சியாளரான ஜாக்குவார் தங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் சந்தித்து மனுவாக கொடுத்தனர் . அதில் தமிழ் மற்றும் அணைத்து மொழிகளிலும் புதிய திரைப்படம் வெளியாகின்றது . இதனை திரைக்கு வந்த அடுத்த நாட்களில் […]
சென்னையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆலயம் ஸ்ரீ ராம் மாரடைப்பால் மரணமடைந்தார். ஆலயம் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து உருவாக்கியவர் 60 வயதான ஸ்ரீராம். அந்நிறுவனம் சார்பில் முதல் படமாக விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’ படம் உருவானது. அதன்பின் மணிரத்னம் இயக்கத்தில் ‘திருடா திருடா’, ‘பாம்பே’ ஆகிய படங்களை தயாரித்தது. நடிகர் தல அஜித் குமாருக்கு ஆரம்ப காலத்தில் முக்கியமான படமாக அமைந்த ”ஆசை” படத்தை தயாரித்து ஆலையம் நிறுவனம் தான். இந்நிறுவனம் கடைசியாக தயாரித்து வெளியான […]
அஜித் நடிக்கும் 60 வது திரைபடத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பகலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர் . வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 8 ம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும்நேர் கொண்ட பார்வை திரைப்படத்தை தவிர AK-6௦ வது படத்தை அஜித்துடன் பணியாற்ற ஒப்பந்தம் செய்திருந்தார்.ஆனால் அத்திரைபடத்திற்கு இயக்குனர் யார் என்பதை அதிகரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில் அஜித்தின் 60 வது திரைப்படத்தையும் வினோத் இயக்குகிறார் […]
நடிகை ஸ்ரீரெட்டி, தயாரிப்பாளரான சுப்ரமணி தன்னை வீடு புகுந்து தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சினிமா தயாரிப்பாளரும், பைனான்சியருமான சுப்ரமணி என்பவர் ஏற்கெனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீரெட்டியை தாக்கியுள்ளார். இது குறித்து அவர் ஐதராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து தயாரிப்பாளர் சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். இதனிடையே அவர் ஜாமீனில் வெளி வந்தார். இந்நிலையில் வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள தமது வீட்டுக்குள் மது போதையில் அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து தன்னை தாக்கியதாகவும், […]