உடல் நலத்திற்கு தீங்கை விளைவிக்கக் கூடிய சல்பர் டை ஆக்சைடு என்ற நச்சு வாயுவை வெளியேற்றுவதில் சென்னை உலக அளவில் 29வது இடத்தைப் பிடித்துள்ளது. கிரீன்பீஸ் என்ற உலகளாவிய அமைப்பு உடல் ஆரோக்கியத்திற்கு அதிகத் தீங்கை விளைவிக்கக் கூடிய சல்பர் டை ஆக்சைடு என்ற நச்சு வாயுவை வெளியேற்றுவதில் சென்னை மாநகரம் உலகிலேயே 29வது இடத்தைப் பிடித்துள்ளதாக அதிர்ச்சி புள்ளி விவரத்தை வெளியிட்டு உள்ளது. அதில் SO2 என்று அழைக்கப்படும் சல்பர் டை ஆக்சைடை அதிகம் வெளியிடும் நகரங்களில் […]
Tag: production
ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 9 மாதங்களாக தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவை கண்டு வெறும் 2,00,690 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. வாகன விற்பனை சரிவால் உற்பத்தியும் 17 17% குறைந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனையில் 25.7 சதவீதமும் […]
அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானுக்கு எந்தவித பாதுகாப்பும், முன் வரவேற்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு வாஷிங்டன் சென்றிருந்த பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான உள்நாட்டு விமர்சகர்களுக்கு பாகிஸ்தான் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை கண்டித்து பாகிஸ்தான் நாளிதழ்களில் வெற்றுத் தாள்களை தலையங்கமாக அச்சிட்டு வருகின்றனர். இதையடுத்து அமெரிக்காவின் ஊடகங்களையும் புறக்கணிக்க இம்ரான் […]
ஸ்ரீ நகரில் அடிக்கடி நடைபெறும் கல்வீச்சை எதிர்கொள்ள CRPF பெண் காவல் அதிகாரிகளுக்கு அதிநவீன பாதுகாப்பு உடை வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் பணியில் மத்திய ரிசர்வ் காவற்படையைச் சேர்ந்த 300 பெண் காவல் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஸ்ரீநகரில் அடிக்கடி நடைபெறும் கல் வீச்சு மற்றும் தாக்குதலை தடுக்கும் போது பெண் காவற்படையினர் காயம் அடைகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதை அடுத்து கல்வீச்சு காயத்திலிருந்து தடுக்க பெண் காவற்படையினருக்கு […]
தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்தியம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான முயற்சி வெற்றி பெறும். கருத்தரிக்க சரியான நாட்கள் எது? எப்படி கரு உருவாகும்? அதன் பயணம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம்.பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன.ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு […]