Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகரம் ராசிக்கு..குடும்ப முன்னேற்றம் கூடும்.. எதிலும் நிதானம் தேவை..!!

மகரம் ராசி அன்பர்களே, இன்று குடும்ப முன்னேற்றம் கூடும் நாளாகவே இருக்கும், கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். இல்லத்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். லாபம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல் கூடுதல் செலவை சந்திக்கக்கூடும். வேறு ஒருவர் செய்த செயலுக்கு வீண்  பலி ஏற்க வேண்டி இருக்கும், பார்த்துக் கொள்ளுங்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். உறவினர்களுடன் பேசும் பொழுதும்  அவர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் பொழுதும், […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…சிக்கல்கள் விலகும்.. வாழ்க்கை துணையின் ஆலோசனை முன்னேற்றத்தை கொடுக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று சிக்கல்கள் விலகி, சிகரத்தைத் தொடும் நாளாகவே இருக்கும். சாமர்த்தியமாகப் பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். இன்று  வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும், குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவி கிடைக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களின் மூலம் தேவையான உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று  மனம் மகிழ்வாக இருக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு…எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும்…பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே, இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். மற்றவர் நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.  புது மனை கட்டி குடியேறும் எண்ணம் மேலோங்கும். இன்று உங்களுடைய திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் கூடும். மனமகிழ்ச்சி ஏற்படும் படி சிறப்பான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாகவே இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் மனதிற்கு திருப்தியைக் கொடுக்கக் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு..திருமண பேச்சு நல்ல முடிவை கொடுக்கும்..வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே, இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவார்கள். திருமண பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். வரவு திருப்திகரமாக இருக்கும். இன்று  மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும், வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். காரியத்தில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. தடைகளை தண்டி முன்னேறி செல்விர்கள்.. மனதில் மகிழ்ச்சி கூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். உடல் ஆரோக்கியம்  மனதில் உற்சாகத்தை கொடுக்கும். போது ஏதாவது சிறு சிறு தடங்கல் ஏற்பட்டு நீங்கும். வாகனம் மூலம் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பல விதத்தில் இன்று பணம் வரக்கூடும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுஷ் ராசிக்கு… கோபத்தை தவிர்த்திடுங்கள்… முன்னேற்றம் உண்டு…!!!

தனுஷ் ராசி அன்பர்களே, இன்று திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.  தாய்வழி உறவினர்களால் வீண் செலவு கொஞ்சம்  ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மனசுக்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில்  விமர்சனங்களையும் தாண்டி  முன்னேறி செல்வீ ர்கள். இன்று முன்கோபத்தை குறைத்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது ரொம்ப நல்லது. எந்த பிரச்சனைகளும் வராமல் இன்று தற்காத்து கொள்ளவீர்கள். பணவரவு திருப்திகரமாகவே இருக்கும். மாணவர்கள் மட்டும் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது, கூடுதல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“மிதுன ராசிக்கு”…..தடைகள் அகலும்….முன்னேற்றம் உண்டாகும்…!!!

மிதுன ராசி அன்பர்களே..!!! இன்று கனவுகள் நனவாகும் நாளாக இருக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும் . தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவது கண்டு  ஆச்சரியப்படுவீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் முன்னேற்றம் ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் மெத்தனமான  போக்கு காணப்பட்டாலும்,தேவையான பண வரவு இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான  நிலை காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையே காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது […]

Categories

Tech |