நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தை சாட்டிலைட் டிவி, ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் வெளியானதை தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்ஸன் மையமாக கொண்டு அயலான் படமும், அசத்தல் படமாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் படமும் ரிலீஸ்க்கு தயாராகி கொண்டிருக்கிறது. இயக்குனர் மித்ரன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய படம் தான் ஹீரோ. இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தை பற்றி பலவிதமான சர்ச்சை கருத்துக்களும், […]
Tag: prohibition
கன்னி ராசி அன்பர்களே, இன்று வாழ்க்கையில் சந்தோஷத்தை வரவழைத்துக் கொள்வதற்கான சூழ்நிலைகளில் ஈடுபடுவீர்கள், தடைகள் அனைத்தும் உங்களை விட்டு விலகிச் செல்லும். காரியங்கள் ரொம்ப சிறப்பாகவே நடக்கும். தன்னம்பிக்கை கூடும். முயற்சி திருவினையாக்கும் என்ற முன்னேற முயற்சிகளில் மேற்கொள்வீர்கள். பணத்தேவைகள் மட்டும் கொஞ்சம் இருக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் இருக்கும். வேலைப்பளு கூடும், முக்கிய நபர்களின் சந்திப்பும், அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை, சிறப்பாகவே இருக்கும். […]
மேஷ ராசி அன்பர்களே….!!!! இன்று அடுத்தவர் மீதான நம்பிக்கை கொஞ்சம் குறையலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாக பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த அளவில் பணவரவு இருக்கும். பிள்ளைகளை இதமாக வழிநடத்துங்கள். சுற்றுச்சூழலினால் தூக்கம் கொஞ்சம் பாதிக்கும், டென்ஷன் வீண் அலைச்சல் காரிய தாமதம் போன்றவை ஏற்படும். தொழில் பிரச்சினை ,குடும்ப பிரச்சினை, கல்வியில் தடை போன்றவை விலகி செல்லும். எதிலுமே உங்களுக்கு நன்மை ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் மட்டும் கொஞ்சம் முன்னேற்றம் காணப்படும் .பெண்களுக்கு எதிலும் தேவையற்ற […]
ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, மழையால் கைவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஃபின்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் – ஃபக்கர் சமான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டம் தொடங்கி வீசப்பட்ட இரண்டாவது பந்திலேயே […]
விடுதலைப்புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது எனவும், தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன எனவும் பல்வேறு தகவல் வந்தது. மேலும் 1991_ஆம் ஆண்டு நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, கொல்லப்பட்ட பிறகு இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய உள்துறை அமைச்சகம் சர்ப்பில் வெளியிடப்படட அறிக்கையில் , இந்தியாவில் […]