Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் உயிரி ஆயுதமா.? சீனாவின் திட்டம் என பிரிட்டன் சந்தேகம்..!!

கொரோனாவை ஆயுதமாக பயன்படுத்தி மற்ற நாடுகளின் பொருளாதாரத்தை சிதைக்க  சீனா திட்டமிட்டு இருக்கிறது என்று பிரிட்டன் கேள்வி எழுப்பியுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டனும் கொரோனா வைரஸ் சீனாவால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய கடந்த டிசம்பர் மாதம் காலகட்டத்தில் சீனாவின்  யூகான் நகரத்தில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று பிரிட்டன் கூறியுள்ளது. இது தொடர்பான பல கடினமான கேள்விகளுக்கு சீனா பதிலளிக்க வேண்டியுள்ளது என்பது பிரிட்டனின் நிலைப்பாடாகும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…திட்டங்கள் நிறைவேறும்… மனதில் மகிழ்ச்சி கூடும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே,  இன்று காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அந்நிய தேச பயணம் செல்ல  தீட்டிய திட்டம் நிறைவேறும். மனதில் சந்தோசம் குடியேறும்.  இன்று குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் நடைபெறும். பேசும்பொழுது கவனம்  கவனமாக பேசுங்கள். குடும்ப உறவினர்களிடம் ஆலோசனை செய்வதையும்,  அடுத்தவர் பற்றி பேசுவதையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று கணவன் மனைவிக்கு இடையே கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள், வாகனம் சுகம் ஏற்படும், வாகனத்தை ஓட்டிச் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் – சட்டப்பேரவை உறுப்பினர் வெளிநடப்பு..!!

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரமாரியாகக் கேள்வியெழுப்பி வெளிநடப்பு செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள நகர்ப்புற மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச்செயலகத்திலுள்ள கருத்தரங்கக் கூடத்தில் இன்று நடைபெற்றது. அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தலைமைச் செயலர் அஸ்வின் குமார் தாமதமாக வந்ததால் அங்கே கூடியிருந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர். […]

Categories

Tech |