கொரோனா நோய் தொற்று காரணமாக தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, I- ம் வகுப்பு முதல் VIII ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து சிபிஎஸ்சி (CBSE) பள்ளி மாணவர்களும் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்பட வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல IX முதல் XI வகுப்பு மாணவர்களை உள் மதிப்பீட்டின் அடிப்படையில் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இந்த முறை […]
Tag: #promote
பல்வேறு மாநிலங்களின் பள்ளிக்கல்வித்துறை எடுத்த நடவடிக்கைகளுக்கு பிறகு தற்போது, டெல்லியிலும் மாணவர்கள் தேர்வு எழுதாமல் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடத்திய காணொலி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய கல்வித்துறை அமைச்சர் மின் மனிஷ் சிசோடியா, ” கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்வி உரிமையின் கீழ் நர்சரி முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்புகளுக்கு உயர்த்தப்படுவாராகள் என தெரிவித்தார். மேலும், […]
எல்ஐசி, ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சி செய்துவருவதன் மூலம் மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பது தெரியவருகிறது என சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது எல்ஐசி நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐடிபிஐயில் மத்திய அரசின் மீதமுள்ள பங்குகளும் விற்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. […]